என்ன இது ? தர்ஷா குப்தா வா ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படம் இதோ !!

என்ன இது ? தர்ஷா குப்தா வா  ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் தொடர் பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக தர்ஷா குப்தாவை தெரியாமல் இருக்காது. பல தொடர் களில் முக்கிய கதாபாத்திரத்தில் ந டி த் து ள் ளா ர் தர்ஷா. சீரியலில் நடித்த தர்ஷா இரண்டு தமிழ் படங்களிலும் ந டி த் து ள் ளா ர். தொடர் களில் ஹோம்லியாக வரும் தர்ஷா சமூக வலைத்தளங்களில் அப்படியே நேர் எதிர் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் தர்ஷா மிகவும் கிளாமர் காட்டுவார்.

அந்த கிளாமருக்கே தர்ஷாவுக்கு சேர்ந்த ரசிகர்கள் பட்டாளம் அதிகம். கிளாமர் என்றால் தர்ஷா தான் என பெயர் சொல்லும் அளவுக்கு கிளாமரை அல்லி வீசுகிறார் தர்ஷா குப்தா. தொடர் பார்க்கும் ரசிகர்கள் தர்ஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் பார்த்துவிட்டு, தர்ஷாவா இது, எங்களால் நம்பமுடியவில்லையே என்று தான் கூறினார்கள்.

தற்போது தொடர் களில் நடிக்காமல் இருக்கும் தர்ஷா குப்தா, முழுவதுமாக மாடலிங் துறையில் இறங்கிவிட்டார். பல கம்பெனிகளுக்கு விளம்பர மாடலாக தற்போது வேலை செய்துகொண்டிருக்கிறார். அதுவும் அந்த கம்பெனிகள் எல்லாம் தர்ஷா குப்தாவை மிகவும் கிளாமராக தான் காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள் போல தெரிகிறது.

கண்டிப்பாக தினமும் ஏதேனும் போட்டோஷூக்களுக்கு சென்று விடுகிறார் தர்ஷா குப்தா. அங்கே எடுக்கப்படும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் இதர சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவார். தர்ஷாவுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டுமே 20 லட்சம் ரசிகர்கள் உள்ளன. எப்பொழுதெல்லாம் தர்ஷா குப்தா போட்டோவை பதிவிடுகிறாரோ, உடனே தனது ரசிகர்கள் லைக்குகளை அல்லி வீச தொடங்கிவிடுவார்கள்.

தர்ஷா குப்தா இனிமேலும் தொடர் களில் நடிப்பாரா என்று தெரியவில்லை, காரணம் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் தன் கைவசம் இருக்கிறது. கண்டிப்பாக படங்களில் கிளாமர் ரோலில் தான் நடிக்க கூப்பிடுவார்கள் என்பது உறுதி, பொறுத்திருந்து பாப்போம்.

கண்டிப்பாக முன்னாடி நடிகர்களோடு நடிக்க வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது. 2021-ம் வருடம் வெளிவந்த ருத்ர தாண்டவம் தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிருந்தார் தர்ஷா குப்தா.

சமீபத்தில் எடுத்த ஒரு போட்டோஷூட்டில், வெறும் உள்ளாடையில் கையை மேல தூக்கி முன்னழகை அப்பட்டமாக காட்டும் போட்டோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அந்த போட்டோ உங்கள் பார்வைக்கு

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply