என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு?ஒரு பஸ் இல்லனா இன்னொரு பஸ் வரும்…! காதல் தோல்வி குறித்து பேசியபிரபல களவாணி படநடிகை ஓவியா.!

சினிமா

ஒரு பஸ் இல்லனா இன்னொரு பஸ் வரும்…! காதல் தோல்வி குறித்து பேசிய ஹீரோயின் ஓவியா.!
ஹீரோயின்

ஓவியாவின் நடிப்பையும் தாண்டி அவர்களுடைய ரசிகர்களுக்கு பிடித்த ஒன்று அவருடைய சுபாவம் (attitude) பலருக்கு பிடிக்கும் என்றே கூறலாம்.

ஏனென்றால், அவரிடம் எந்த மாதிரி கேள்வி கேட்டாலும் அதற்கு ஓப்பனாக பதில் அளித்துவிடுவார்.

இதனாலே இவருக்கென்று, தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம்.

இந்நிலையில், இவரிடம் சமீபத்திய பே ட் டி ஒன்றில் காதல் தோல்வி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்

என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு ஓவியாவும் ஓபனாக பதில் அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய ” காவல் தோல்வியானால் கவலை இல்லங்க…ஒரு பஸ் இல்லனா இன்னொரு பஸ் வரும். அதற்காக காத்திருங்கள் கண்டிப்பாக நல்ல நபர் வ ரு வா ர்கள்.

காதல் முடிந்துவிட்டால் வாழ்க்கையே முடித்துவிட்டது என்று பலர் நினைக்கிறார்கள்.

அப்படியெல்லாம் இல்லங்க..எல்லாத்தையும் தூக்கிபோடுங்க உங்கள் மேல அன்பாக இருப்பவர்களிடம் அன்பாக இருங்கள்.

கண்டிப்பாக உங்களுக்கான சரியான நபர் வருவார்” என கூறியுள்ளார் ஹீரோயின் ஓவியா.

மேலும் ஹீரோயின் ஓவியா பூமர் அங்கிள் எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply