” என்ன இது கொஞ்சம் விட்ட சட்டையை கிழிஞ்சு வரும் போல தனது முன்னழகை எடுப்பாய் காட்டி ரசிகர்களை மூச்சுமுட்டவைத்த ஹாட் புகைப்படம் இதோ !!

சினிமா

கொஞ்சம் விட்டா சட்டை கிழிஞ்சு வரும் போல இருக்கு என்பது போல இருக்கிறது நடிகை நிவேதா பெத்துராஜ். சமீபத்தில் இருக்கக்கூடிய சில போட்டோக்கள் கருப்பு நிறத்திலான சட்டையை அணிந்து கொண்டு தன்னுடைய எடுப்பான முன்னழகு தெரிய BOSS கொடுத்திருக்கும் போட்டோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இந்த புகைப்படம் சமீபத்தில் ஹீரோ பிரபுதேவா நடிப்பில் வெளியான பொன்மாணிக்கவேல் திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளாகும்.

தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் அதன்பிறகு இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிக்க முடியாமல் திணறி வரும் இவர் சமீபத்தில் ஹீரோ அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான வைகுந்தபுரமுலோ என்ற திரைப்படத்தில் 2-வது ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் இருக்கும் நிவேதா பெத்துராஜ் அதனுடைய கவர்ச்சி போட்டோக்களை இணையத்தில் விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியே இருக்கக்கூடிய இந்த போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Leave a Reply