” என்ன இது” உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தில் நடித்த நம்ம ஸ்ரேயா வயது கல்யாணம் ஆன பிறகும் தனது அங்கங்களை காட்டி ரசிகர்களை சூடேற்றும் ஹாட் புகைப்படம் இதோ உங்களுக்காக!!

சினிமா

“இந்த புகைப்படம் தான் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு..” – இடுப்பு முதல் பாதம் வரை.. முழு தொடையையும் காட்டி.. இளசுகளை பதற வைத்த ஸ்ரேயா…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் இஷ்டம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கு சினிமாவில் தனது கவனத்தை செலுத்தி பிஸியாக வலம் வந்தார். இதனை அடுத்து பிறமொழி படங்களான இந்தி, தெலுங்கு போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.பின் 2003 ஆம் வருடம் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதனை அடுத்த அவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, கந்தசாமி, குட்டி போன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது.இதனையடுத்து அவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துக்கொண்டார். மேலும் அவர் தமிழில் மீண்டும் மிகப்பெரிய ஒரு இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. மார்க்கெட் இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.இளம் தாயான நடிகை ஸ்ரேயா அவ்வப்போது, தன்னுடைய தாய்மை குறித்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இவர் VIDEO எடுத்து கொண்டிருக்கும் போதே வழுக்கி விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே போல் அவ்வப்போது தன்னுடைய கணவருடன் இருக்கும் ரொமான்டிக் போட்டோக்களை வெளியிட்டு சிங்கிள்சை வெறுப்பேற்றி வ – ரு கி றா ர். இந்நிலையில் நடுக்கடலில் மிதக்கும் படகில் தனது முழு தொடையும் தெரிய படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Leave a Reply