“என்ன இது அஜித் ரீல் மகளா இது ரசிகர்களை காந்தம் போல் கவர்ந்து இழுத்த அண்மை புகைப்படம் இதோ உங்களுக்காக!!

“என்ன இது அஜித் ரீல் மகளா இது ரசிகர்களை காந்தம் போல் கவர்ந்து இழுத்த அண்மை புகைப்படம் இதோ உங்களுக்காக!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

அனிகா..

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த

அனிகா, தற்போது ஹீரோயினாக ப்ரோமோஷன் ஆகி இருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் ஓ மை டார்லிங், புட்ட பொம்மா போன்ற படங்கள் வெளியானது.

இந்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்….

social மீடியாவில் சுறுசுறுப்பாக இருந்து வரும் அனிகா, அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகரக்ள் லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர்.

தற்போது கிளாமர் ரூட்டுக்கு அப்படியே மாறிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நயனுக்கே டஃப் கொடுப்பாங்களோ என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply