என்னை அறிந்தால் படத்தில் நடித்த நடிகையை இது ?..அதிர்ச்சியில் ரசிகர்கள் இதோ !!

என்னை அறிந்தால் படத்தில் நடித்த நடிகையை இது ?..அதிர்ச்சியில் ரசிகர்கள் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிரபல ஹீரோயினாக வலம் வருபவர் ஹீரோயின் பார்வதி நாயர் துபாயில் பிறந்தவர். மென்பொருள் பணியாளராக பணியாற்றிய பொழுது தன்னுடைய தோழிகளின் துணையுடன் மாடலிங் துறையில் நுழைந்தார். இதன் மூலம் இவருக்கு மலையாளத்தில் பட வாய்ப்புகள் கிட்டியது.

தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து அதன்மூலம் தமிழ் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு ஹீரோயினாக மாறினார். அதன்பிறகு நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தொடர்ந்து சரியான படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் பார்வதி நாயர் தற்போது விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார்.

மட்டுமில்லாமல் தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் அன்றாடம் தன்னுடைய கவர்ச்சி போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார். தற்போது சைமா விருது வழங்கும் விழா நடைபெற்றது இதில் பல ஹீரோயின் கள் கவர்ச்சி ஆடையில் கலந்து கொண்டு அலங்கரித்து வருகின்றனர் எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை சைமா விருது விழாவில் ரோட்டரி டிஸ்ப்ளே ஸ்டாண்ட் வைக்கப்பட்டிருக்கிறது.

இதில் ஹீரோயின் கள் பலரும் நின்று கொண்டு தங்களுடைய அழகை 360 டிகிரியில் சுற்றிச்சுற்றி காட்டுகிறார்கள். ஹீரோயின் கள் சுற்றவில்லை என்றாலும் அவர்களை வட்டமிடும் கேமரா அவர்களின் அழகை 360 டிகிரியில் படமாக்கி ரசிகர்களின் கண்களுக்கு காட்டுகிறது. அந்த வகையில் பல ஹீரோயின் கள் இந்த ரோட்டரி டிஸ்ப்ளே ஸ்டாண்டில் நின்று கொண்டு தங்களுடைய அழகை காட்டி வருகிறார்கள். இந்நிலையில் ஹீரோயின் பார்வதி நாயரும் அதில் நின்று கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.

தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக தான் அணிந்திருக்கும் பாவாடையை இழுத்து டைட்டாக்கும் காட்சிகள் படமாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுடைய தாராள மனது எந்த ஹீரோயின் க்கும் வராது.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இன்னும் சிலர் இப்படி நீங்கள் டைட் பண்ற அளவிற்கு இருக்கும் உடையை தைக்கும்போதே டைட்டாக தைதிருந்தார் உங்களுக்கு இந்த சிக்கர் இருந்திருக்காது என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply