என்னமா இருக்காங்க !! பாக்கும் போதே உள்ள என்ன என்னமோ பண்ணுதே !!! ரசிகர்களை சூடேற்றும் முத்துன கத்திரிக்கா நடிகை !!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

உடல் எடையை குறைத்து பழையபடி ஹீரோயின் லுக்கிற்கு மாறியுள்ள பூனம் பாஜ்வா தாறுமாறு கவர்ச்சியில் இளசுகளை ஈர்க்கும் விதமாக வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த பஞ்சாபி அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி.

அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் முத்தின கத்திரிக்கா கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். ஆனால் சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் பட வாய்ப்புகள் அமையவில்லை.

முன்பெல்லாம் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் மேனேஜர்கள் மூலமாக கிடைக்கும் இப்போதோ social மீடியாவே துணை தனது ஹாட் கிளிக்ஸை தட்டிவிட்டு வாய்ப்பு தேடி வருகின்றனர்.

அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் தனது படு ஹாட் போட்டோஸை பதிவிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.

தமிழ் சினிமாவில் பாவாடை தாவணி, சேலை , சுடிதார் என குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த பூனம் பாஜ்வா அதிரடி கவர்ச்சி ரூட்டிற்கு மாறினார்.

இந்நிலையில் முன்னழகு தெரிய பாதி தூரம் கீழே இறங்கிய மேலாடை அணிந்து BOSS கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இவ்வாறு அந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் “பாக்கும் போதே உள்ள என்ன என்னமோ பண்ணுதே” என்று முனகி வ ருகி றா ர் க ள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply