என்னமா இது !!வயதுக்கு மீறிய செயலை செய்யும் அணிகா சுரேந்திரன்.! புகைப்படத்தைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.!

என்னமா இது !!வயதுக்கு மீறிய செயலை செய்யும் அணிகா சுரேந்திரன்.! புகைப்படத்தைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தல அஜித் ந டி ப் பி ல் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வைரலாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் தல அஜித்தின் நடிப்பை பார்ப்பதற்காக ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள்.

மேலும் தல அஜித் ந டி ப் பி ல் கடந்த 2015 ஆம் வருடம் வெளியான திரைப்படம் தான் என்னை அறிந்தால்.இந்த திரைப்படத்தில் இவருக்கு மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானவர்

தான் அனிகா சுரேந்திரன் இவர் அஜித்துடன் இணைந்து மீண்டும் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார் இவ்வாறு புகழ் பெற்று விளங்கி வரும்.

இவர் நானும் ரவுடிதான்,மிருதன் போன்ற பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக மட்டுமல்லாமல் தமிழைத் தவிர்த்து மலையாள திரைப்படங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார்.

தற்போது இவர் கதாநாயகியாக வலம் வர வேண்டும் என்ற ஆசையில் மிகவும் வயதுக்கு மீறிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும் இவருக்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.அதேபோல் தற்போதும் இவரது போட்டோ ஒன்று இ ணை ய த் தி ல் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் போட்டோ ஷூட் என்ற பெயரில் லேசான கவர்ச்சி காட்டி எடுத்த இவரது போட்டோ ஒன்று இ ணை ய த் தி ல் மிக வேகமாக வைரலாகி வருகிறது.


மேலும் இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் உங்களுக்கு வயதுக்கு மீறிய செயலை நீங்கள் செய்றீங்க இது தவறு எனக் கூறி வருவது மட்டுமல்லாமல் நீங்கள் இந்த புகைப்படத்தை இ ணை ய த் தி ல் பகிர்ந்து இவர் எப்படி இருக்கிறார் பார்த்தீங்களா எனவும் கேட்டு வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply