என்னது நிழல்கள் ரவி மகன் இந்த பிரபலம் தானா! முதல் முறையாக வெளியான புகைப்படத்தை பார்த்து அ.திர்.ச்சி.யான ரசிகர்கள்..!!! இதோ உங்களுக்காக !!

சினிமா

பெரும்பாலும் நமது தமிழ் திரைப்படத்தில் அதும் அந்த காலத்தில் நடித்தஹீரோ கள் தற்போது என்ன செய்கிறார்கள் எங்கே இருக்கிறார்கள் திரைப்படத்தில் நடித்து தான் வருகிறார்களா என்று தற்போது வரை எந்த ஒரு செய்தியும் இல்லாமலே இருக்கிறது தற்போது அந்த வகையில் நமதுஹீரோ நிழல்கள் ரவி பற்றிய ஒரு சில செய்திகள் கிடைத்துள்ளது.

மேலும் நமது தமிழ் திரைப்படத்தில் ஒரு முன்னணிஹீரோ மற்றும் பல கு ண ச்சித் திர வேடங்களில் நடித்து தற்போது திரைப்படத்தில் நடிக்காமல் இருந்தாலும் தற்போது வரை நமது மக்களிடைத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் நமதுஹீரோ நிழல்கள் ரவி மேலும் தற்போதுநிழல்கள் ரவி நமது தமிழ் திரைப்படத்தில் மட்டும் தான் நடித்தார் என்றால் அது தான் இல்லை.


நமது சின்னத்திரையான தொலைக்காச்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.தற்போது அந்த வகையில் ரயில் சினேகம் என்ற தொடரில் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் sun t வி முதல் பொதிகை டிவி வரை பல தொலைக்காச்சி நிருவன்ன்ககளில் பல வகையான நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்

Actor Nizhalgal Ravi at Manidhanaha Iru Audio Launch Photos

என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.மேலும் நமது தமிழ் திரைப்படத்தில் நமது பாரதிராஜாவின் இயக்கத்தில் காதலில் விழுந்தேன் என்ற ஒரு படத்தில் நடித்து நமது தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் நமதுஹீரோ நிழல்கள் ரவிக்கு விஷ்ணுப்ரியா என்ற பெண்ணுடன் கல்யாணம் நடந்து தற்போது ராகுல் ரவி என்ற ஒரு மகன் இருக்கிறார் ஆனால் தற்போது இவரது மகன் நமது தமிழ்ஹீரோ களை மிஞ்சும் அளவில் இருக்கிறார் தற்போது கோடா நிழல்கள் ரவி மகன் ராகுல் ரவிக்கு கல்யாணம் நடந்தது பொது நமது சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை அனைவரும் கலந்து கொண்டார்கள்

தற்போது நிழல்கள் ரவி மகன் போட்டோ தான் நமது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

Leave a Reply