எதிர்நீச்சல் படத்துல நடிச்ச இவங்கள நியாபகம் இருக்கா?? இவங்க இப்போ எப்டி இருக்கிறார் தெரியுமா!! ஹீரோயினா ஆகிருக்கலாம்!!

சினிமா

சினிமா துறையில் நடிகைகள் பலர் இருந்தாலும் ஒரு சிலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழில் வெ ளி யா கி வரும் படங்களில் நடிகைகளை விட தற்போது துணை நடிகைகளுக்கே என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக அணைத்து மக்கள் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகர் சிவாகார்த்திகேயன்.அவர் நடித்து 2013 ஆம்வருடம் வெளியான படம் எதிர்நீச்சல்.Actress suzakumarமேலும் இப்படத்தில் துணை நடிகையாக நடித்தவர்ஹீரோயின் சுசாகுமார்.

இவர் அப்படத்தில் ஒரு சில காட்சிகளே தோ ன் றினா லு ம் இவர் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை க வர்ந்தார்.இந்நிலையில்ஹீரோயின் சுசாகுமார் அவர்கள் எதிர்நீச்சல் படத்திற்கு பிறகு 2014 ஆம்வருடம் தல அஜித் நடித்து வெ ளி யா கி வெற்றிபெற்ற படமான வீரம் படத்திலும் ஒரு சில காட்சிகள் நடித்து இருப்பார்.

Actress suzakumarஇந்நிலையில்ஹீரோயின் சுசாகுமார் அடுத்தடுத்து படங்களில் நடித்துள்ளார்.இவர் எதிர்நீச்சல் படத்தில் கதா நா யகி யா க நடித்த பிரியா ஆனந்த் அவர்களுக்கு பதிலாக இவரையே ஹீரோயினா போட்டு இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வந்தார்கள்.


மேலும் இவர் இறுதியாக 2018 ஆம்வருடம் வெளியான மாணிக் எனும் படத்தில் நடித்துள்ளார்.Actress suzakumarதற்போதுஹீரோயின் சுசாகுமார் அவர்கள் போட்டோசூ ட்களை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அண்மையில் இவரது புகைப்படத்தை கண்ட இணையவாசிகள் இவரா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.

Leave a Reply