“உள்ளாடை உடை ” – வெயிட் தாங்காம பிச்சுகிட்டு வந்துடும் போல இருக்கே!! ரசிகர்களை திணறடிக்கும் யாஷிகா ஆனந்த் ஹாட் புகைப்படம் இதோ !!

“உள்ளாடை உடை ” – வெயிட் தாங்காம பிச்சுகிட்டு வந்துடும் போல இருக்கே!! ரசிகர்களை திணறடிக்கும் யாஷிகா ஆனந்த் ஹாட் புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

யாஷிகா… யாஷிகா… என்று ரசிகர்கள் இரவில் முணுமுணுத்து வரும் சத்தம் கேட்டு தான் என்னவோ யாஷிகா ஆனந்த் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இதயத்தில் ரகளை ஏற்படுத்தி விட்டார். பஞ்சாபியை பின்னணியாகக் கொண்டிருக்கும் இவர் BIG BOSS நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தார். மேலும் இவர் இன்ஸ்டா கிராம் மூலம் மாடலாக அறிமுகம் ஆனவர்.

இவரின் அழகால் ஈர்க்கப்பட்ட திரையுலகம் இவரை இனிமே இப்படித்தான், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு உள்ளிட்ட பல படங்களில் துணை வேடங்களை கொடுத்து நடிக்க வைத்தார்கள். துணை வேடங்களில் பட்டையை கிளப்பிய இவருக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து எனும் படத்தில் ஹீரோயினியாக நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டதால் இவருக்கு மென்மேலும் படங்கள் வந்து சேர்ந்தது.


எனினும் இவரது துரதிஷ்டம் இடையில் இவருக்கு கார் விபத்து ஏற்பட்டு சில நாட்கள் திரையுலகத்தை விட்டு விலகி ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.இதனை அடுத்து சில காலங்களுக்குப் பின்பு உடல்நிலையில் தேறி வந்த இவர் கழுகு 2 ,ஜோம்பி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

மேலும் வலைத்தளங்களில் எக்கச்சக்கமாக இவர் கவர்ச்சியை காட்டி வருவதால் இவரை தேடி சினி உலகமே வந்தது என்று கூறலாம்.தற்போது இவர் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், கந்தகம், சிறுத்தை சிவா உள்ளிட்ட பல படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாக இருக்கிறார்.

மேலும் VIJAY டிவியில் பல ரியாலிட்டி ஷோகளில் விருந்தினராக கலந்து கொண்டும் வருகிறார். இப்போது வலைதள பக்கத்தில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோக்கள் அனைத்தும் ரசிகர்களால் பார்க்கப்பட்டு ஏக ஆதரவை பெற்று வருகிறது.

இந்த புகைப்படத்தில் இவர் முன் அழகு அப்படியே முட்டிக்கொண்டு தெரியும்படி ஒரே ஒரு ஸ்லீவ்லெஸ் உடைய அணிந்திருக்கிறார். அதன் உள் ஏதேனும் உள்ஆடை அணிந்திருக்கிறாரா? என்ற கேள்வியை கேட்கத்தான் தோன்றுகிறது.

அந்த அளவுக்கு டிரான்ஸ்பரண்டாக உள்ளிருப்பது அனைத்தும் அப்பட்டமாக அப்படியே தெரிகிறது. இந்தப் புகைப்படத்தை பார்த்து தான் ரசிகர்கள் திணறி வரு கி றா ர் க ள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply