உலக அழகி ஐஸ்வர்யாராயை வைத்திருந்த 3 முன்னணி முக்கிய நடிகர்கள்…! இதில் இந்த சூப்பர் ஸ்டார் நடிகரும் உள்ளாரே…!!!

உலக அழகி ஐஸ்வர்யாராயை வைத்திருந்த 3 முன்னணி முக்கிய நடிகர்கள்…! இதில் இந்த சூப்பர் ஸ்டார் நடிகரும் உள்ளாரே…!!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

உலக அழகி ஐஸ்வர்யா ராயின் சொந்த வாழ்க்கையில் நடந்த சில ர கசியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது வெளிவர ஆ ரம் பி த் து ள் ள – து. அதில் ஐஸ்வர்யா ராயின் கா த ல் க தைகள்தான் இன்றைய இணையதள ட்ரென்டிங்.

“கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”, “ஜீ ன் ஸ்” போன்ற சில தமிழ் படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராய் பெரும்பாலும் பாலிவுட் சினிமாவிலேயே தன்னுடைய கவனத்தை செலுத்தி வந்தார்.
ஹாலிவுட் சினிமாவிலும் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் பாலிவுட் சினிமாவின் மு ன் ன – ணி நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா ராய் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் “பொ ன்னியின் செ ல்வன்” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.


இந்த நேரத்தில் ஐஸ்வர்யாராயை பற்றிய நல்ல செய்திகள் வெளிவரும் என்று பார்த்தால் அவருடைய காதல் கி சு கி சு க்கள் வெளியாகி அவருடைய பெயருக்கு க ளங்கம் விளைவித்துள்ளது. நடிகர்கள், நடிகைகள் என்றாலே காதல் கி சு கி சு க்களில் சி க் கு வ து வ ழக்கம் தான்.


அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் மு ன் ன – ணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருந்த ராஜீவ் மூல்சந்தனி, சல்மான்கான் மற்றும் விவேக் ஓபராய் ஆகிய மூவருடனும் ஐஸ்வர்யா ராய் ர கசிய உ றவில் குறிப்பிட்ட சில வருடங்களில் இருந்துள்ளார் என்பதை பாலிவுட்காரர்கள் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளனர்.

அதிலும் சல்மான்கானுடன் அதிக நாட்கள் காதலில் இருந்ததாகவும், அவருடன் ஏற்பட்ட சின்ன த க ரா று காரணமாகத்தான் அ வ ச – ர அவசரமாக அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு ஐஸ்வர்யா ராய் செட்டில் ஆகிவிட்டதாகவும் ஒரு செய்தி உள்ளது. இதை கேள்விப்பட்ட நெட்டிசன்கள், ஒருவேளை நயன்தாராவுக்கு ஐஸ்வர்யாராய் தான் இன்ஸ்பிரேஷனாக இருந்திருப்பாரோ? என கி ண்டலடித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply