உருவத்தில் சமந்தாவின் ஜெராக்ஸ் ஆன பிரபல ஹீரோயின் ..! அட அப்படியே உரிச்சு வச்சிருக்காங்களே..!

சினிமா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் தான் ந டி – கை சமந்தா இவ்வாறு பிரபலமான நமது ந டி – கை தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகார்ஜுனாவின் மகன் ஆவார்.

அந்த வகையில் இவர் கல்யாணம் த்திற்குப் பிறகு கவர்ச்சியில் கதகளி ஆடியதன் காரணமாக நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆகிய இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது விவாகரத்தில் முடிந்து விட்டது.

இந்நிலையில் நமது ந டி – கை தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காற்றுவாக்கில் இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத் திரைப்படமானது ஒரு காதல் கதை களம் உள்ள திரில்லர் திரைப்படம் ஆகும் மேலும் இத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா போன்ற பல்வேறு பிரபலங்களும் நடித்து வருகிறார்கள்.

இது தொடர்ந்து ந டி – கை சமந்தா அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா என்ற திரைப்படத்தில் கூட ஒரே ஒரு கவர்ச்சி பாடலுக்கு மட்டும் நடனமாட உள்ளாராம். அந்த வகையில் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் ந டி – கை சமந்தாவிற்கு 1.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொதுவாக ந டி – கை சமந்தா இதுவரை தமிழ் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்து இருந்தாலும் பா லி- வு ட் மற்றும் ஹாலிவுட் பக்கம் காலடி எடுத்து வைத்தது இல்லை அந்த வகையில் தற்போது அதற்கான வாய்ப்பும் அவருக்கு கிடைத்து விட்டது இதனால் உலக புகழ் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


லையில் ந டி – கை சமந்தாவை அப்படியே உரித்து வைத்தது போல சம்யுத்தா மேனன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை அவரைப்போல தோற்றமளிப்பது மட்டுமில்லாமல் பார்ப்பதற்கு அவர் போல இருக்கிறார் என பலரும் இந்த புகைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

Leave a Reply