உனக்கு 20எனக்கு 18 என்ற படத்தில் நடித்த நடிகையா இது தொடையா இல்ல செதுக்கிவைச்சா மெழுகு சிலையா புகைப்படத்தை பார்த்து உறைந்த ரசிகர்கள் !!

உனக்கு 20எனக்கு 18 என்ற படத்தில் நடித்த நடிகையா இது தொடையா இல்ல செதுக்கிவைச்சா மெழுகு சிலையா புகைப்படத்தை பார்த்து உறைந்த ரசிகர்கள் !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்திற்கு வந்து இருக்கிறார் ஹீரோயின் திரிஷா. கடந்த 2000ஆம் வருடம் முதல் தமிழ் சினிமாவில் நடித்து வரும் இவர் கிட்டத்தட்ட 20 வருடம் களை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோயின் யாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை பிராட்டியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஹீரோயின் திரிஷா. இந்த கதாபாத்திரத்திற்கு இவர் மிகவும் பொருந்தி இருக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். 40 வயதை நெருங்கிவிட்ட விட்ட ஹீரோயின் திரிஷா இன்னும் கல்யாணம் செய்து கொள்ளாமல் காலம் தள்ளி வருகிறார். இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய பொழுது. கல்யாணம் என்பது நமக்கு பிடித்த நாம் நன்கு புரிந்து கொண்ட ஒருவருடன் நடப்பது தான் சரியானதாக இருக்கும் திருமணத்திற்குப் பிறகு விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

எனவே என்னுடைய நம்பிக்கையை பெறக்கூடிய ஒருவரைத் தான் நான் கல்யாணம் செய்து கொள்வேன். அவசர அவசரமாக கல்யாணம் செய்து விட்டு அவசர அவசரமாக விவாகரத்து பெறுவதில் எனக்கு உடன்படிக்கை இல்லை. அது நிச்சயமாக ஒரு வாழ்க்கையாக இருக்காது என்று தன்னுடைய பதிலை கூறியிருந்தார். இதனால்தான் நான் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

முன்னதாக பிரபல தயாரிப்பாளர் வருண் மணியன் என்பவருடன் கல்யாணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஹீரோயின் திரிஷா அடுத்த சில மாதங்களில் தன்னுடைய கல்யாணம் நின்று விட்டதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் நின்று விட்ட காரணத்தினால் கல்யாணம் என்ற பேச்சை கேட்டாலே கடுப்பாகி விடுகிறார் ஹீரோயின் திரிஷா என்று கூறுகிறார்கள்.

இந்நிலையில், விழாவில் கலந்து கொண்ட ஹீரோயின் திரிஷாவின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் காலை கீழ போடுங்க.. தெரிய கூடாதது எல்லாம் தெரியுது.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply