உண்மையை உ டைத்த பாண்டியன் ஸ்டோர் நடிகையின் தங்கை! சிம்புவை 16 வருஷமா காதலிச்சுட்டு இருக்கேன்…தீய பரவும் செய்தி உங்களுக்காக இதோ !!

உண்மையை உ டைத்த பாண்டியன் ஸ்டோர் நடிகையின் தங்கை! சிம்புவை 16 வருஷமா காதலிச்சுட்டு இருக்கேன்…தீய பரவும் செய்தி உங்களுக்காக இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

உண்மையை உ டைத்த பாண்டியன் ஸ்டோர் நடிகையின் தங்கை! சிம்புவை 16 வருஷமா காதலிச்சுட்டு இருக்கேன்…தீய பரவும் செய்தி உங்களுக்காக இதோ !!1


தமிழ் சினிமாவில் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கும் ஹீரோ களில் ஒருவர் தான் சிம்பு. இவரின் திருமணத்தைப்பற்றி அன்றாடம் ஏதாவது ஒரு அறிவிப்பு வெளிவந்துகொண்டு தான் இருக்கிறது.அண்மையில் கூட ஹீரோ ஜெய் சிம்பு அ டு த் த ஆ- ண் டு திருமணம் செய்து கொள்வார் என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையான ஐஸ்வர்யா என்ற ரோலில் நடிக்க தொடங்கி இருக்கிறார் சாய் காயத்ரி.அவரது சகோதரி மதுராவும் ஒரு சின்ன- த்தி- ரை பி ரபல -ம் தான். இவர் சிம்புவை காதலிப்பதாக கூறி தற்போது ப ரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.


சமீபத்திய பேட்டியில் தான் சிம்புவை காதலிப்பதாக கூறி இருக்கிறார். அதில், பள்ளி படிக்கும் காலத்தில் காலையில் சன் மியூசிக் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும் போது சிம்புவின் பாடல் ஒன்றை கண்டேன்.


அப்போது பார்த்ததில் இருந்தே அவர் மேல் கிரஷ். அதன் பின் அந்த படம் தம் என கண்டுபி டித்து, அந்த ஹீரோ சிம்பு என்பதை க – ண்டு பி டி- த் தேன்.


அப்போது இருந்து 16 வருடமாக சிம்புவை 1 – தலை யா க காதலித்து வருகிறேன் என தெரிவித்தார்.சிம்புவை நேரில் பார்த்தால் உடனே ப்ரபோஸ்
செய்துவிடுவேன் என்றும் கூறி உள்ளார் அவர்

. அவர் சிம்புவை ப்ரோபோஸ் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply