உடலில் உள்ள கருப்பு மருக்களை நீக்க இது ஒரு நல்ல வைத்தியம்..

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்.:
சின்ன வெங்காயம் – 20 கிராம், அயோடின் உப்பு – 10 கிராம்.
செய்முறை #@#
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு சிறிய வெங்காயத்தை எடுத்து சிறிய துண்டாக நறுக்க வேண்டும். நறுக்கிய துண்டை எடுத்து அரைக்க வேண்டும்.
பிறகு நன்கு பிழிந்து வரும் சாற்றை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ள வேண்டும். மேலும் இதனுடன் அயோடின் உப்பையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.

பிறகு மென்மையான பஞ்சில் அந்த மருந்தை எடுத்து மரு உள்ள இடத்தில் தடவி அப்படியே 6 மணி நேரம் வைக்க வேண்டும்.
பிறகு அந்த பஞ்சை அகற்ற வேண்டும்.இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் உடலில் மருக்கள் தோன்றும் வாய்ப்புகள் இல்லை
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.