உங்களுக்கு பிடித்த நிறத்தை தேர்வு செய்யுங்கள்… உங்கள் மனதில் உள்ள ரகசியத்தை நான் சொல்கிறேன்!!!

உங்களுக்கு பிடித்த நிறத்தை தேர்வு செய்யுங்கள்… உங்கள் மனதில் உள்ள ரகசியத்தை நான் சொல்கிறேன்!!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

நாம் அனைவருக்கும் ஒவ்வொரு நிறங்கள் பிடிக்கும். அந்த நிறத்தை வைத்து உங்கள் மனதில் உள்ள ரகசியத்தை கண்டு பிடிக்க முடியும். அதற்கு முதலில் நீங்கள் கீழே கொடுக்கப்பட்ட நிறத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்…

  • கருப்பு
  • ஆரஞ்சு
  • சிகப்பு
  • நீல நிறம்
  • பச்சை
  • பிங்க்
  • ஊதா
  • மஞ்சள்

கருப்பு
நீங்கள் உங்களது தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டீர்கள்.

ஆரஞ்சு
உங்களுக்கு உங்களது குடும்பத்தை மிகவும் பிடிக்கும். ஆனால் அதை அவர்களிடம் காட்டிக் கொள்ள மாட்டீர்கள்.

சிகப்பு
நீங்கள் யாரையோ இரசியமாக காதலிக்கிறீர்கள்.

நீல நிறம்
நீங்கள் மிகவும் சேட்டை செய்யக்கூடிய நபர். ஆனால் மிகவும் நல்ல பிள்ளை போல் வெளியே காட்டிக் கொள்வீர்கள்.

பச்சை
உங்கள் மகிழ்ச்சியை விட மற்றவர்கள் மகிழ்ச்சி அடைவதை பார்க்க மிகவும் பிடிக்கும்.

பிங்க்
உங்கள் மனதின் உள்ளே எவ்வளவு வலிகள் இருந்தாலும் வெளியே சிரிப்பதை போல காட்டிக் கொள்வீர்கள்.

ஊதா
உங்களுக்கு யாரையோ மிகவும் பிடித்திருக்கிறது.

மஞ்சள்
யாரென்று தெரியாத நபர்களுக்கு உதவி செய்ய உங்களுக்கு மிகவும் பிடிக்கும். உதவி குணம் நிறைந்தவர்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply