இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட நடிகையா இது ரசிகர்களை உறையவைத்த ஹாட் புகைப்படம் இதோ !!

சினிமா

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட ஹீரோயின் ஷில்பா மஞ்சுநாத் படுன புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வரும் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் திரைப்படங்களுக்கு என்று பெரும் ரசிகை கூட்டம் இருக்க இவரது ஒவ்வொரு திரைப்படங்களும் காதலர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் திரைப்படத்தில் ஹரிஷ் நடித்திருக்க அதில் இவருக்கு ஜோடியாக நடிகை ஷில்பா மஞ்சுநாத் நடித்திருப்பார்.

கன்னடப் படங்களில் நடித்ததன் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட ஷில்பா மஞ்சுநாத் தமிழுக்கு விஜய் ஆண்டனியின் காளி என்ற திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டு பிளாஷ்பேக்கில் வந்து செல்வார்.

இந்த படத்தை ஹீரோ உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கிய இருக்க சுமாரான வெற்றியைப் பெற்றது. ஷில்பா இதில் பிளாஷ்பேக் காட்சிகளில் மட்டுமே வந்து சென்றதால் பலராலும் கவனிக்க முடியவில்லை.

இந்நிலையில் அறிமுக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருந்த இஸ்டேட் ராஜாவும் இதய ராணியும் படம் காதலர்களுக்கு மிக நெருக்கமான திரைப்படமாக இருக்க இப்போதுள்ள தலைமுறையினரின் காதலை வெளிப்படுத்தும் வகையில் மிக அற்புதமாக படமாக்கப்பட்டிருந்தது.

தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருக்க நல்ல வரவேற்பு பெற்றது இதில் 4 கதாநாயகிகளில் ஒருஇவர் ஆரம்பத்திலிருந்து கவர்ச்சியில் கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் டீப் கிளாமர் காட்டி வந்தாலும் பட வாய்ப்புகள் மிகக் குறைவாகவே வந்து கொண்டிருக்கிறது. இதனால் உடல் எடையையும் சற்று குறைத்துள்ள ஷில்பா அதில் எக்கச்சக்கமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இப்பொழுது சின்ன வயதில் எடுத்து போல சிகப்பு குட்டி ஃப்ராக் ஒன்றை போட்டுக்கொண்டு உயரமான சேரில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு தொடை அழகை தொடைக்கு மேலேயும் காட்டி பால்கனியில் ஹாயாக காற்று வாங்கியவாறு ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்டுள்ள இந்த காத்து வாங்குற கேப்பில் கவர்ச்சி காட்டும் போட்டோக்கள் ரசிகர்களை இம்சை செய்து வருகிறது.

வராக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். கன்னடத்திலும் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் ஷில்பா மஞ்சுநாத்.

Leave a Reply