இறுக்கமான உடையில் போட்டோ வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பட ஹீரோயின் .. ஆடிப்போன இணையதள- ரசிகர்கள் அதிர்ச்சி !!

சினிமா

பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அ றிமு – க மா க நடிகை திவ்ய பாரதி. இந்த படம் தான் இவருக்கு முதல் படமாகும். பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்தார். இப்படத்தை சதீஷ் செல்வகுமார் இய க்கி யுள் ளா – ர்.

இப்படம் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஏனென்றால் காதலித்த அனைவரும் ஒரு கட்டத்திற்குப் பிறகு கூறுவது “நான் பேச்சுலர் ஆகவே இருந்திருக்கலாம்” எனும் வசனம் தான். இந்த வசனத்தை தான் படக்குழுவினர் பேச்சுலர் என படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.


சமீபத்தில் பேச்சுலர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது மேலும் இப்படத்தில் ஜி பிரகாஷ் நடிப்பு அனைத்து ரசிகர்களும் பாராட்டப்பட்டது ச – மீ ப த் தில் இப்படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.


தற்போது இப்படத்தின் நடிகையான திவ்யபாரதி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதனை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

திவ்யபாரதி புகைப்படத்தில் செம ஸ்டைலாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோ அனைத்து ரசிகர்களாலும் பார்க்கப்பட்டு வைரலாகி வருகின்றன.

Leave a Reply