இருட்டு அறையில் முரட்டுக்குத்து என்ற படத்தில் நடித்த யாஷிகா ஆனந் தா இது செம ஹாட் புகைப்படம் இதோ !!

இருட்டு அறையில் முரட்டுக்குத்து என்ற படத்தில் நடித்த யாஷிகா ஆனந் தா இது செம ஹாட் புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

கில்மா ஹீரோயின் யாஷிகா மாடலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர், 2015-ஆம் வருடம் சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனால் இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செல்ல இயலாததால், இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

பின்னர் 2016-ஆம் வருடம் ஜீவா நடித்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்துள்ள இவர், பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார். இவர் 2018-ஆம் வருடம் பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர், தற்போது கடமையை செய், Bestie என்கிற படங்களில் நடித்துள்ளார்.

இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை சூடாக்குவார்.

அதே போல் இந்த முறையும் இளவட்ட பசங்களுக்கு பிடிச்ச மாதிரி சூடான போட்டோக்களை வெளியிட்டு சூடக்கியுள்ளர்…அந்த முன்னழகு, Structure காட்டியபடி போல யாஷிகா Hot வீடியோ மக்களிடையே வைரலாக பரவி வருகிறது.

”யாஷிகாவா, பயங்கரமான ஆளாச்சே இந்த பக்கமே வரமாட்டேன்..” என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply