இரண்டு வயதே ஆனா தன்னுடைய குழந்தையே கற்பழித்த தந்தை !!!

தமிழ்நாடு

பீகார் மாநிலம் : கட்டடிய மனைவியை வீட்டடில் வெளியே தள்ளிவிட்டு 2 வயதே ஆன குழந்தையை கற்பழித்து நாசம் செய்த கொடூர தந்தையின் சம்பவம் பிகார் மக்களின் மனதில் பெரிதும் உறுக்கியுள்ளது .

Rape News in Tamil, Latest Rape news, photos, videos | Zee News Tamil

காரில் வீட்டு வறுமையால் வீட்டு வேலைகலை பார்த்து வரும் பெண் ஒருவர் தன்னுடைய 2 வயதென குழந்தை மற்றும் தன்னுடைய கணவருடன் செடல்லி எனும் ஊர் அருகே உள்ள புதியதாக குடியிருந்தனர் இவர்கள் அடிக்கடி சண்டையிடும் வேளையில் சலித்துப்போன மனைவி வீட்டைவிட்டு வெளியேறி தனியாக வசித்து.சென்ற மாதம் வேறு ஒரு ஆன் மகனை திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்த வந்தனர். இந்த நிலையில் சென்ற ஆகஸ்ட் 28ஆம் தேதி அந்த பெண்ணுடைய புதிய கணவர் வேலைக்கு சென்றிருந்தார் .
அந்த நேரம் பார்த்துகுடிபோதையில் வந்த முதல் கணவர் மனைவியை விடடின் வெளியே தள்ளிவிட்டு கதவை பூட்டி உள்ளே இருந்த தன்னுடைய 2 வயது மகளை நாசம் செய்துள்ளான். இதையடுத்து வெளியே யாரிடமும் இந்த விஷயத்தை கூறினால் உன்னையும் உண்மைகளையும் கொன்றுவிடுவேன் என மனைவியை மிரட்டி சென்றார் இதையடுத்து அப்பெண் உள்ளே வலியால்கதறிய குழந்தையை கண்டு மயங்கினர் . அருகில் இருந்த தனது உறவினரிடம் அப்பெண் கூற, அந்த உறவினர் அனைவரும் சேர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் பின்னர்முதல் கணவன் மீது போக்சோ போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்து காவல்துறையினர் கைது செய்தனர். தான் பெற்ற இரண்டு வயது மகளை தந்தை பாலியல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

Leave a Reply