இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆன பிறகும் பிகினிக் ஆடையில் ரசிகர்களை கதிகலங்க வைக்கும் ஹாட் புகைப்படம் இதோ !!

சினிமா

VIJAY டிவியில் ஒளிபரப்பாகிய ‘RAJA RANI ’ சீரியல் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. மற்றும் செந்தூரப்பூவே சீரியலி ல் நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா.

குறிப்பாக RAJA RANI சீரியலில் அவர் நடித்த ‘செம்பா’ கதாபாத்திரம் சின்னத்திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

அந்த சீரியலில் அவருடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆலியா சமீபத்தில் தான் க ர் ப்பமாக இருக்கும். போட்டோக்களை வெளியிட்டார். அது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

சமீபத்தில் ஆலியாவுக்கு வளைகாப்பு விழாவும் கொண்டாடப்பட்டது. இவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

குழந்தை பிறந்த பின்னரும் சீரியல்களில் அவர் நடித்து வ ரு கி றா ர். தற்போது RAJA RANI சீசன் 2 தொடரிலும் அவர் நடித்து வ ரு கி றா ர்.

மேலும், சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை க வ ர்ந்து வ ரு கி றா ர்.

இந்நிலையில் சிவப்பு புடவையில் ஹா ட்டான ,ரொம்ப கியூட்டான போட்டோவையும் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply