இரட்டைப் பெண் குழந்தையைப் பெற்றெடுத்த நடிகை!! அட எத்தனை நாள் தெரியாம போச்சே!!

இரட்டைப் பெண் குழந்தையைப் பெற்றெடுத்த நடிகை!! அட எத்தனை நாள் தெரியாம போச்சே!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

சமீபகாலமாக வெள்ளித்திரையில் திரையிடப்படும் திரைப்படங்களைப் போல சின்னத்திரையில் ஒளிபரப்பாகு் நிகழ்ச்சிகள் மற்றும் நாடகம் களுக்கென்று ஏராளமான ரசிகர் பட்டாளம் இருப்பதும் தெரிந்ததே. அந்த வகையில் சிறந்த நாடகம் களைத் தொகுத்து வழங்குவதில் ஆரம்பத்திலிருந்து சன் தொலைக்காட்சியே முதலிடத்தில் உள்ளது.


இதில் சூப்பர் ஹிட்டாக கயல், வானத்தைப் போல, பூவே உனக்காக ,சுந்தரி ,அன்பே வா ,கண்ணாணகண்ணே ,சித்தி 2 ஆகிய எனப் பல நாடகம் கள் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடிய நாடகம் களில் மு க் கி ய மா ன நாடகம் தான் இயவரசி. இந்த சீரியலில் கதாநாயகியாக சந்தோஷஜ என்பவர் நடித்திருந்தார். இவர் சில படங்களிலும் கு ண ச்சி த் தி ர வேடங்களில் நடித்தவராவார்.


சந்தோஷி சீரியலில் தன்னுடன் நடித்த நடிகரையே கல்யாணம் செய்து செட்டில் ஆகியுள்ளார். இதனால் சீரியலில் நடிப்பதில் இருந்து விலகியுள்ளார். அந்த வகையில் தற்பொழுது இவர் தன்னுடைய இரட்டைப் பெண் குழந்தையும் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவி ட்டு ள் ளா ர். அதுவே வைரலாகி வருவதையும் காணலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply