இப்படி காட்டினா எப்டி கண்ட்ரோல் பண்ணுறது… எல்லை மீறிப்போகும் மீரா ஜாஸ்மின்!!

இப்படி காட்டினா எப்டி கண்ட்ரோல் பண்ணுறது… எல்லை மீறிப்போகும் மீரா ஜாஸ்மின்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

மாதவன் நடிப்பில் ஹிட் அடித்த ரன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறி மு கமா ன வர் மீரா ஜாஸ்மின். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குழந்தைத்தனமான அவரின் முகம் மற்றும் நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.

அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜயுடன் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஜூட், விஷாலுடன் சண்டக்கோழி மற்றும் கஸ்துரிமான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறையவே கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். மேலும் உடல் எடை கூடி குண்டான தோற்றத்துக்கு மாறினார்.

தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.

இதற்காக கவர்ச்சியான உடைகளில் BOSS கொடுத்து போட்டோக்களை பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான ஆடையில் முன்னழகை அப்படியே காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply