இப்படி ஒரு நிலைமையை !!சொகுசு பங்களாவை வாடகைக்கு விட்டு சின்ன வீட்டில் சோபாவில் தூங்கும் பிரபல நடிகர்!! வாடகைமட்டும் இவ்வளவு வருகின்றதா?? அசரவைத்த தகவல்!!

சினிமா

ஹிந்தி சினிமாவில் இப்போதைய வசூல் மன்னனாக பவனி வ ரு கி றா – ர் சல்மான் கான். மேலும் ஒரு பக்கம் சினிமா படங்கள் மட்டும் இல்லாமல் விளம்பரங்கள், big boss நிகழ்ச்சி என்று மிகபெரிய தொகையினை வருவாயாக குவித்து வருகின்றார். மேலும் சில வருடங்களாக அவர் தான் இந்தியாவின் அதிகமாக சம்பளம் பெற்று வரும் ஒரு நடிகர் என்றும் குறிப்பிட்டு இருகின்றார்கள்.

அப்படி இருக்கையில் அவர் மீண்டும் ஒரு வருவாயினை பார்க்கலாம் என்று கூறி தனக்கு மும்பையில் பல இடங்களில் இருக்கும் வீடு, ப்ராப்பர்டி என சொந்தமான அபார்ட்மெண்ட் ஒன்றை அவர் சமீபத்தில் வாடகைக்கு விட்டிருக்கிறார். மேலும் அதற்க்கு மட்டும் மாத வாடகை 95 ஆயிரம் ரூபாய் பெறுகிறார் அவர். 759 சதுர அடி வீட்டிற்காக சில தினங்களுக்கு முன் போடப்பட்ட அக்ரிமெண்ட் விவரம் வெளியாகி இருக்கிறது.

மேலும் அந்த வீடு மட்டும் இல்லாமல் மும்பையின் பாந்த்ரா பகுதியில் அவரது டுப்லெக்ஸ் வீட்டை மாதம் 8.25 லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு விட்டிருக்கிறார் சல்மான் கான். இது போல மும்பையில் சில முக்கியமான இடங்களில் இப்படி வாடைகைக்கு விட்டு வருவாயினை ஏற்றி வருகின்றார் சல்மான்கான். இத்தனை வீடுகள் இருந்தாலும் சல்மான் கான் ஒரு small வீட்டில் தான் வசித்து வருகிறாராம்.


இந்த தகவல் குறித்து ஹிந்தியில் இன்னொரு முக்கியமான பிரபல நடிகர் மகேஷ் மஞ்ரேக்கர் “நான் எப்போது போனாலும் சல்மான் கான் எப்போதும் அவரது வீட்டின் சோபாவில் தான் படுத்திருப்பார்.

பெரிய அளவில் ஜெயித்திருக்கும் அவர் வாழ்வது என்னவோ மிடில் க்ளாஸ் வாழ்க்கை தான்” என அவர் கூறியிருக்கிறார்.

Leave a Reply