தமிழ் சினிமாவில் மட்டும் இதுவரை 60 வருடம் களை நிறைவு செய்து இன்னுமே அதே புகழுடன் இருந்து வரும் கமல். இப்பொது சின்னத்திரை, வெள்ளித்திரை என நடித்து வந்தாலும் அதையும் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வரு கி றா – ர் இப்படி இருந்தாலும் சினிமா மிகப்பெரிய அடித்தளமும் தனக்கு போட்டுள்ளது உணர்ந்துகொண்ட கமல் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் வலம் வரு கி றா – ர்.

கமலுக்கு பின்னர் அவரின் இரு மகள்களான சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இருவருமே சினிமாவில் டாப் ஹீரோயின் களாக வருவார்கள் என்று எதிர்பார்த்து வருகின்றனர். ஸ்ருதி ஹாசன் இப்பொது அதனை செய்து வரு கி றா – ர். சகோதரிகள் இருவரும் வெள்ளித்திரையில் வெற்றிநடை கண்டு வருகின்றனர்.

இப்பொது இளைய மகள் அக்ஷராஹாசன் “அக்னி சிறகுகள்” என்ற புதிய படத்தில் நடித்து வரு கி றா – ர் அதுபோல ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் “லாபம்” எனும் திரைப்படம் வெளிவந்தது.

தமிழ் சினிமா போதும் என இப்போது தெலுங்கு பக்கம் சென்றுள்ள ஸ்ருதி பிரம்மாண்ட படத்தில் நடித்து வரு கி றா – ர். மேலும் இந்தியில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டி வரு கி றா – ர் ஸ்ருதிஹாசன். அதற்கேற்றார்போல படவாய்ப்புகளும் குவிந்த வண்ணமே இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் நேற்று வருடம் வருடம் நடைபெறும் சைமா விருது விழா இந்த வருடம் அழகான முறையில் நேற்று நடந்தது இதில் தென்னிந்திய பிரபலங்கள் சேர்ந்த பல நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கமலின்மகள்கள் இருவருமே கலந்து கொ ண் டா ர் க – ள். மேலும் இருவருக்குள்ளும் அவர்களே போட்டி போடும் விதமாக விருது விழாவுக்கு மாடர்ன் உடையில் வலம் வந்தனர் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது இணையத்தில் அதிகமாக லைக்குகளை அள்ளி வருகிறது.

மேலும் மேடையின் அருகே அக்ஷரா சுருதிஹாசன் ஆகியோர் இருவரும் இணைந்து பிரபல ஹீரோயின் ஒருவருடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.