இப்படி இருக்காங்க !!பாக்கியலெட்சுமி சீரியலில் வரும் ஜெனியா இது? என்னம்மா… இவ்வளவு மார்டான இவங்க… ஷாக்கான நெட்டிசன்கள்..!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
முன் பெ – ல்லா – ம் வெள்ளித்திரைதான் மக்கள் ம த் தி- யில் செம ரீச் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கே மக்கள் ம த் தி- யில் பெரிய கிரேஸ் இருக்கிறது. அவர்கள் தினமும் சீரியல் பார்ப்பதால் வெள்ளித்திரைக்கு இணையாக இவர்களுக்கும் வாய்ஸ் உள்ளது.

அதிலும் விஜய் டிவியில் சின்னதாக ஒரு ஷோவில் தலைகாட்டினாலும் பெரிய நட்சத்திரம் போல் ரசிகர்கள் ம த் தி- யில் பேமஸ் ஆகிவிடுகின்றனர். அந்தவகையில் விஜய் டிவி பலரது வாழ்க்கைக்கும் ஏணியாக இருந்துள்ளது.

நடிகர்கள் சிவகார்த்திகேயனும், ரோபோ சங்கரும் சின்னத்திரையில் இருந்து அதிலும் விஜய் டிவி ஷோவின் மூலம் வெள்ளித்திரை நோக்கி நகர்ந்தவர்கள் தான். அந்த வரிசையில் விஜய் டிவி சீரியல்களுக்கும் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.

அந்தவகையில் விஜய் டிவியில் ஒளி பரப் பா- கு ம் பாக்கியலெட்சுமி சீரியலுக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் படை உண்டு. இதில் பாக்கியலெட்சுமியின் மருமகளாக வருபவர் ஜெனி. இவரது நிஜப்பெயர் திவ்யா. இவர் இதற்கு முன்பு கேளடி கண்மணி, சுமங்கலி, மகராசி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

சென்னைக்கு சட்டம் படிக்கும் கனவோடு வந்தவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜெனி பாக்கியலெட்சுமி சீரியலில் குடும்ப குத்துவிளக்காக வருகிறார்.

இப்போது அம்மணி சினிமா சான்ஸிற்காக தன் முன்னழகு, தொடையழகு பளிச்செனத் தெரியும் வகையில் செம கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே சீரியலில் இழுத்து மூடி நடிக்கும் ஜெனியா இது? என ஷாக் ஆகியுள்ளனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.