இப்படி இந்த வயதில் ஸ்லிம்மாக மாறி அசத்தும் 90s நடிகை ஸ்வர்ணமால்யா!! மொத்தமாக மாறி இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க!!

சினிமா

தற்போது பல சேனல்களில் பல தொ கு ப் பா ள – ர்கள் எல்லாம் வந்து இருந்தாலும் கூட பல 90ஸ் ரசிகர்களுக்கு மிகவுமே பிடித்து இருந்த ஒரு தொ கு ப் பா ள – ர் என்றால் சில முக்கியமான பெண் தொ கு ப் பா ள – ர்கள் எல்லாம் நினைவுக்கு வருவார்கள். அதிலும் அவர்கள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிளுக்கு பல்வேறு ரசிகர்களும் இருந்து வந்தார்கள்.

90ஸ் காலத்தில் சன் டிவி யில் ஒளிபரப்பான பெப்சி உங்கள் சாய்ஸ்,நீங்கள் கேட்ட பாடல் போன்ற பல நிகழ்ச்சிகளை நம்மால் மறக்கமுடியாது.அதே போன்று தான் இளமை புதுமை என்ற நிகழ்ச்சி மூலம் 90ஸ் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஸ்வர்ணமால்யா.


சண் டிவியில் ஒளிபரப்பாகி பல மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வந்த இளமை புதுமை நிகழ்ச்சி மூலமாக அறிமுகமாகி இருந்த இவர் பல டிவி நிகழ்சிகளில் தொகுப்பாளராக கலந்து கொண்டு இருக்கின்றார். இவர் திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தது மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே என்ற படத்தில் தான். அந்த படத்தில் ஒரு சிறு கதா பாத்திரத்தில் நடித்திருந்தார் பின்னர் எங்கள் அண்ணா,மொழி போன்ற படங்களில் இரண்டாம் கட்ட ஹீரோயினியாக நடித்தார்.


பின்னர் 2002இல் அமெரிக்காவை சேர்ந்த அர்ஜுன் ராமராஜன் என்ற மாப்பிளையை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் சென்று செட்டில் ஆகி விட்டார். ஆனால் அபப்டி திருமணம் செய்து கொண்டு இருந்தாலும் கூட சில அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இரண்டே வருடத்தில் அவரை பிரிந்து விட்டு சென்னை திரும்பிவிட்டார்.சில ஆண்டுகள் பட வாய்ப்புகள் குறைந்து வர ஒரு கட்டத்தில் மொத்தமாக படங்களில் நடிக்காமல் போய் விட்டார்.அதன் பின்னர் பாரதி ராஜா இயக்கிய தேக்கத்தி பொண்ணு,சன் டிவி யில் ஒளிபரப்பான தங்கம் போன்ற சீரியல்களில் நடித்து வந்தார்.


மேலும் அவர் பல ஆண்டுகள் கழித்து வெளியிட்டு இருந்த புகைப்படத்தில் கு ண் டா க இருந்த ஸ்வர்ணமால்யாவை கண்டு பலருமே என்ன இவரா இப்படி மாறி விட்டார் என்று பல ரசிகர்களுமே அதிகமாக ஷா க் கா கி இருந்தார்கள். இப்போது அப்படி இருந்த உடலை தான் மீ ண் டு ம் சற்று ஸ்லிம்மாக மாற்றியுள்ளார் ஸ்வர்ணமால்யா.

இந்த புகைப்படங்கள் தற்போது ச மூ க வலைதளத்தில் வைரலாக வருகிறது.,மேலும், நடிகை ஸ்வர்ணமால்யா மீ ண் டு ம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பது தான் அனைவரின் ஆசையும்

Leave a Reply