இப்படிப் பார்த்தால் பத்து நாளைக்கும் கள்ளுக் குடித்த போதை இறங்காது போலயே ரசிகர்களை காந்தம் போல் கவர்ந்திழுத்த ஹாட் புகைப்படம் இதோ உங்களுக்காக!!

சினிமா

இப்படி பாத்தா பத்து நாளைக்கு போ தை இறங்காது…! பசங்கள சுண்டி இழுக்கும் கனிகாவின் சூடான போட்டோக்கள் !! சொக்கிபோன ரசிகர்கள் !!


ஹீரோயின் கனிகா கேரளாவை சேர்ந்தவர். இவர் இயக்குனர் சுசி கணேசன் இயக்கிய பைவ் ஸ்டார் எனும் திரைப்படம் மூலம் ஹீரோயின் யாக அறிமுகமானார். இந்த படத்தில் அப்போதைக்கு டாப் நடிகராக இருந்த டாப் ஸ்டார் பிரசாந்த் கதாநாயகனாக ந டி த்தி ருந் தா ர். படம் அப்போதைக்கு சக்கை போடு போட்டது என்றே சொல்லலாம்.

அதன் பின்னர் வெகு காலம் கழித்து இயக்குனர் சேரன் இயக்கி நடித்த ஆ ட் டோ கி ரா ஃ ப் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி ஆனார். அதனை தொடர்ந்து எ தி ரி, வரலாறு உள்ளிட்ட படங்களில் ந டி த்தி ருந் தா ர் கனிகா.நடிகர் அஜித்துடன் வரலாறு படத்தில் நடித்ததோடு சரி பின்னர் தமிழில் இருந்து எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. பின்னர் மலையாள சினிமாவில் கதாநாயகியாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து முன்னனி ஹீரோயின் யாக திகழ்ந்து வந்தார் ஹீரோயின் கனிகா.

அப்படி நடித்திக்கொண்டிருந்தவரை மணிரத்தினம் ஓ காதல் கண்மணியே எனும் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு கொண்டுவந்தார். இந்த வயதிலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கனிகா அடிக்கடி க வ ர் ச் சி யா ன உடைகளில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற சேலையில் சு ண்டி இ ழுக்கும் அழகில் செம்ம ஹா ட் டா க லுக் ஒன்றில் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் கனிகா.

இதனை பார்த்த இளசுகள் “இப்படி பாத்தா பத்து நாளைக்கு போ தை இறங்காது…!” என சொ க்கி போய் க மெண்டுகளில் வர்ணித்த வண்ணம் இருக்கிறார்கள்.

Leave a Reply