இன்றைய ராசி பலன் : 21/10/2022 – வெள்ளிக் கிழமை

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

நல்ல நேரம் :

காலை   : 9.15 – 10.15
மாலை   : 4.45 – 5.45

ராகு       : 10.30 – 12.00
குளிகன் : 7.30 – 9.00
எமகண்   : 3.00 – 4.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :
  திருவோணம், அவிட்டம் 

மேஷம் :

அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

ரிஷபம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மிதுனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

கடகம் :

சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினர் வருகை இருக்கும்.

சிம்மம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.கன்

கன்னி :

இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

துலாம் : 

காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

விருச்சிகம் :

உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும

தனுசு :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

மகரம் :

இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

கும்பம் :

செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

மீனம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு இனிதாகும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply