இன்றைய பாக்யலட்சுமி சீரியல் (oct-30,epi-362)முழு எபிசோட் இதோ

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
சீரியல் ஓப்பனிங்-கில் ராதிகா, கோபிக்கு போன் செய்-கிறார். கோபி உண்மை தெரிந்து இருக்குமோ? என்ன செய்வது என்ற பயத்திலேயே போன் அட்டென் பண்ணி பேசு-கிறார். பின் ராதிகா நன்றாக பேசுவதை பார்த்து எந்த உண்மையும் தெரிய-வில்லை என்று கோபி புரிந்து கொள்-கிறார். பின் வீட்டில் என்ன நடந்தது என்று கோபி கேட்க ராதிகாவும் கோபியின் அப்பா சொன்னதை எல்லாத்தையும் சொல்-கிறார். பின் கோபி போனை வைத்துவிட்டு அப்பா எதுவும் சொல்ல-வில்லை என்று பெருமூச்சு விடு-கிறார். ஆனால், அப்பா ஏன் எதுவும் சொல்ல-வில்லை என்று ஒருபக்கம் குழப்பத்தில் கோபி இருக்-கிறார். அப்படியே கட் பண்ணினால் ஈஸ்வரி, கோபியின் அப்பா ஹாலில் உட்கார்ந்து கொண்டு இருக்-கிறார் கள். அந்த சமயம் கோபி ஆபிஸுக்கு செல்வதற்காக ரெடி ஆகிக் கீழே வரு-கிறார்.

தன் அப்பா உட்கார்ந்திருப்பதை பார்த்துவிட்டு அப்படியே அவருக்கு தெரியாமல் போய் விடலாம் என்று கோபி நினைக்-கிறார். ஆனால், அந்த சமயம் பாக்கியா நான் கடைக்கு போயிட்டு வரேன் என்று சொன்னவுடன் நான் வரட்டுமா என்று அவருடைய மாமனார் கேட்-கிறார். இல்லை மாமா நானே பார்த்துக்கொள்கிறேன் என்று பாக்கியா சொல்-கிறார். உடனே நான் உன்னை கூட்டி கொண்டு போகிறேன் பாக்கியா என்று கோபி சொல்-கிறார். இதை கேட்டு பாக்கியாவும், ஈஸ்வரியும் அதிர்ச்சி அடை-கிறார் கள். ஆனால், கோபியின் அப்பா கோபப்படு-கிறார். பின் கோபி ஏன் பாக்கியா நீ வெயிலில் சென்று கஷ்டப்படுகிறாய். நானே உன்னை கூட்டி கொண்டு போகிறேன் என்று நல்லவனாக கோபி நடிக்-கிறார்.

இதை பாக்கியா நம்பு-கிறார். ஆனால், கோபியின் அப்பா மட்டும் நல்லா நடிக்கிறான் என்று பயங்கரமாக கோபப்படு-கிறார். பின் அங்கிருந்து போனால் போதும் என்று கோபி அவசர அவசரமாக பாக்கியாவை அழைத்து செல்-கிறார். பின் காரில் பாக்கியமும், கோபியும் மளிகை சாமான் கள் வாங்குவதற்கு சென்று கொண்டிருக்-கிறார் கள். அப்போது கோபி, நீ ஏன் சாப்பாடு டோர் டெலிவரி எல்லாம் செய்து கஷ்டப்படுகிறாய், அதற்கு ஆள் போட்டு விடு என்று பாக்கியாவிடம் அக்கறையாக பேசுவது போல் நடிக்-கிறார். இதை கேட்டு நம் கணவர் நம் மீது அதிக பாசம் வைத்திருக்-கிறார் என்று பாக்கியா நம்பு-கிறார். அப்படியே கோபி, பாக்கியா மீது பாசம் இருப்பது போல் பேசு-கிறார்.

பாக்கியாவும் தன் கணவன் தன் மீது நிறைய பாசம் வைத்து இருக்-கிறார் என்று நினைத்து சந்தோசப்பட்டுக் கொண்டிருக்-கிறார். பின் சூப்பர் மார்க்கெட் கடைசி இரண்டு பேரும் வரு-கிறார் கள். நீ போய் பொறுமையாக எல்லாம் வாங்கிக்கொண்டு வா நான் உனக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கோபி சொல்-கிறார். உடனே பாக்கியா சந்தோஷப்பட்டு கடைக்கு உள்ளே போ-கிறார். பாக்கியா போன உடனே என் தலையெழுத்து என்ன செய்வது என்று கோபி திட்டிக் கொண்டிருக்-கிறார். பின் கொஞ்ச நேரம் கழித்து பாக்கியா எல்லாம் வாங்கிக்கொண்டு வெளியே வரு-கிறார். அதை பாக்யாவின் கையிலிருந்து வாங்கி உள்ளே கோபி வைப்பதை பார்த்து பாக்கியா சந்தோஷப்படு-கிறார். பின் கோபி என்னென்னவோ பேசி பாக்கியாவிடம் நல்ல பெயரை வாங்குவதற்காக பேசிக் கொண்டிருக்-கிறார்.
உடனே கோபி, என்னை யார் தப்பாக சொன்னாலும் அதை நம்பாதே என்று அடிக்கடி சொல்-கிறார். உங்களை பற்றி யார் தப்பாக பேசுவார் கள்? நான் அதெல்லாம் நம்ப மாட்டேன் என்று பாக்கியா சொல்-கிறார். பிறகு இருவரும் வீட்டிற்கு வரு-கிறார் கள். அப்போது மளிகைப் பொருள்களை எல்லாமே கோபி தூக்கிகொண்டு வரு-கிறார். இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரி அதிர்ச்சியாகி பாக்கியாவை திட்டு-கிறார். உடனே கோபி, நான் தான் எடுத்துட்டு வந்தேன். பாக்கியா பாவம், அவளை எதுவும் சொல்லாதீர் கள் என்று கூறு-கிறார். இதை பார்த்து கோபியின் அப்பா பயங்கரமாக டென்ஷன் ஆ-கிறார். பின் கோபி நான் வேலைக்கு செல்கிறேன் டைம் ஆகிவிட்டது என்று சொல்-கிறார். அந்த சமயம் கோபிக்கு போன் வருகிறது. அதனால் கோபி வெளியே நின்று போன் பேசு-கிறார். அதை கோபியின் அப்பா கேட்டுக் கொண்டிருக்-கிறார். பின் தான் போன் பேசுவதை அப்பா கேட்டு விட்டாரே என்று அதிர்ச்சியிலேயே கோபி என்ன செய்வதென்று புரியாமல் நிற்-கிறார். கோபியின் அப்பா உச்சகட்ட கோபத்தில் இருக்-கிறார். அதோடு சீரியல் எபிசோட் முடிக்கிறது.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.