இந்த வீடியோவை பார்த்து எப்படி கண்ட்ரோல் பண்றது கேமரா மேன் எங்கேயோ மச்சம் உள்ளவன் ரசிகர்கள் உருகும் ஹாட் வீடியோ

சினிமா

இவர் வெள்ளித்திரையில் ஹீரோ தனுஷ் நடிப்பில் வெளியான “3” திரைப் படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்று கூறலாம்.

அதன் பிறகு ஹீரோ சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான “அப்பா” திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் பிக்பாஸ் போட்டியில் கலந்து கலந்துகொண்டு

திறமையான விளையாட்டை வெளிப்படுத்தி தன்னுடைய பெயரை தொட்டி பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் ஆகினார்.

அந்த நிகழ்ச்சியில் அவருக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது என கணித்த நிலையில் 5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று கொண்டு வீட்டை விட்டு

வெளியேறினார். தற்போது VIJAY டிவியில் ஒளிபரப்பாகும் “ஈரமான ரோஜாவே “எனும் தொடர்க யி ல் “காவியா”

என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

தற்போது தொடர்க யி ல் நடித்து வரும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி போட்டோக்களை இணையத்தில் பதிவிடுவது வழக்கமாக கொண்டுள்ளவர்.

அந்த வகையில் தற்போது இவரின் சில போட்டோஸ்கள் உடன் கூடிய வீடியோக்கள் இணையதளங்களில் ரசிகர்களிடையே மிகவும் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply