இந்தியன் 2 படத்தில் விவேக் கதாபாத்திரத்தில் நடிக்கும் முக்கிய ஹீரோ ! யார் பாருங்க.. இணையத்தில் வைரல் ஆகிறது !!

சினிமா

திரையுலகினருக்கே இந்த இரண்டுவருடம் கொஞ்சம் சரியான ஆண்டாக அமையவில்ல யென்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த கொரோனாவின் காரணமாக பல்வேறு சினிமா பணிகளும் நிருத்திவைக்கபட்டன அது மட்டுமல்லாது, அது மட்டுமல்லாது வெளிவர தயாராக இருந்த பல திரிபப்டங்களும் கொரோனாவின் காரணமாக பல மாதங்களுக்கு நின்று போய் திரைப்பட துறையினருக்கு பெரும் நஷ்டத்தினை ஏற்ப்படுத்தியது மட்டுமல்லாது நேரத்தையும் வீணடித்தது என்றே சொலல் வேண்டும்

.இப்படி இந்த திரைப்பட பணிகள் கூட திரைத்துறையினருக்கு மிகவும் வருத்தத்தை ஏற்ப்படுத்தியதோ இல்லையோ கோரோனவினால் இந்த பிரபலங்களின் மறைவு மிகவும் வருத்தத்தை ஏற்ப்படுத்தியது என்றே சொலல் வேண்டும்.


இபப்த் ஈதே போல தமிழ் சினிமாவிலும் சிறிய நடிகர்கள் தொடங்கிபாடகர் எஸ் பி பி போன்ற மிகப்பெரிய பிரபலங்களும் மறைந்தது ரசியக்ரக்ளுக்கு வருத்தத்தை ஏற்ப்படுத்தியது. இப்படி அதே போல தமிழ் சினிமாவின் காமெடி தூணாக ஜனங்களின் கலைஞனாக இருந்தவர் நடிகர் விவேக் என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள்.


தனது கருத்து காமெடியின் மூலம் என்பது தொண்ணூறு இரண்டாயிரம்வருடம் களில் தனக்கென ஒரு முத்திரியை காமெடியில் பத்திதவர் நடிகர் விவேக். இப்பத் இனடிகர் விவேக்கை பிடிக்காதவர்கள் யாருமே தமிழ் சினிமாவில் இருக்க மாட்டார்கள் என்று கூறும் அளவிற்கு அனைவைடமும் அன்பு பரஸ்பரம் செய்பவர்.


இப்படி நடிகர் விவேக் கடந்தாஹ் ஏப்ரல் மாதம் கா ல மா – னார். இவரது மறைவிற்கு ரசிகர்கள், திரைத்துறையினர் பொதுமக்கள் என அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.


இபப்டி இத்தனைவருடம் கள் தமிழ் சினிமாவில் உசத நட்சத்திரமாக இருந்த பலருடன் ஜோடிபோட்டு நடித்து இருக்கிறார் நடிகர் விவேக். இந்நிலையில் நடிகர் விவேக் இறுதியாக இந்தியன் 2 பாகத்தில் நடிக்க இருந்தது அது மடுமள்ளது கமல் சாருடன் நடிக போகிறேன் என ஆனந்தமாக இருந்த அவருக்கு இறுதி வரை அந்த ஆசை நிறைவேறாமல் போய்விட்டது.


இந்நிலையில் தற்போது அவருக்கு பதிலாக நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்க இருப்பதாகஇந்நிலையில் தற்போது அவருக்கு பதிலாக நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்க இருப்பதாக அறிக்கை கள் வெளியாகியுள்ளது. மிகச்சிறந்த நடிகரான இவர் இதற்க்கு முன்பு ஆரண்ய காண்டம் பாண்டிய நாடு, ஜிகர்தண்டா மற்றும் ஜோக்கர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

அறிக்கை வெளியாகியுள்ளது. மிகச்சிறந்த நடிகரான இவர் இதற்க்கு முன்பு ஆரண்ய காண்டம் பாண்டிய நாடு, ஜிகர்தண்டா மற்றும் ஜோக்கர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

Leave a Reply