இது சரியான நாட்டுக் கட்டையாக இருக்கும் போல முன்னழகை எடுப்பாக காட்டும் ரசிகர்களை சூடேற்றும் ஹாட் புகைப்படங்கள்

இது சரியான நாட்டுக் கட்டையாக இருக்கும் போல  முன்னழகை எடுப்பாக காட்டும் ரசிகர்களை சூடேற்றும் ஹாட் புகைப்படங்கள்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

BIG BOSS என்ற ஒற்றை நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஹீரோயின் ரைசா வில்சன் இவர் ஒரு மாடல் அழகி சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சின்ன வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

இதனை அடுத்து தான் இவர் “பியார் பிரேமா காதல்” “தனுசு ராசி நேயர்களே” உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் இவரோடு பிக் பாஸில் இணைந்து பயணித்த ஹரிஷ் கல்யாண் தான் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை கதாநாயகியாக அறிமுகம் செய்து வைத்த படமான பியார் பிரேமா காதல் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரை பெற்று

தந்ததோடு இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். மேலும் இயக்குனர்

பாலாவின் தயாரிப்பில் உருவாகி வந்த “வர்மா” படத்தில் இவர் நடித்திருந்தார்.

எனினும் இவரது கதாபாத்திரம் ஏனோ வெளியாகவில்லை. மேலும் இணையத்தில் செம ஆக்டிவாக இருக்கும் ரைசா அவ்வப்போது ஹாட் போட்டோக்களை பதிவிடுவார். இந்நிலையில் தற்போது இவர் முன்னழகு தெரியும்படியான உடையில் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட அது வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply