தனது காமெடி திறமையினால் அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் ரோபோ ஷங்கர். இவர்vijay டிவியில் ஒளிபரப்பாகி வந்த க ல க் கப். போ – வது யாரு என்ற ஷோ மூலம் திரைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பொதுவாகvijay டிவியிலிருந்து அறிமுகமான பலர் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ரோபோ ஷங்கரும் தற்போது பிரபலமடைந்து விஜய், அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன் உட்பட இன்னும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.இந்த நிலையில் ரோபோ சங்கர் நடனம் ஆடுபவர் ஆன பிரியங்கா என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் உள்ளது. அதில் ஒரு பெண்vijay நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் குண்டம்மா என்ற இவர் காமெடி அனைவரையும் வெகுவாக க வர்ந்தது.

இந்த நிலையில் ரோபோ சங்கர் பற்றிய சிலஅறிக்கை கள் வெளிவந்துள்ளது. அதாவது ரஜினி நடிப்பில் தமிழ் சினிமாவிற்கு வெளிவந்து அனைவரையும் வெகுவாக கவர்ந்த திரைப்படம் படையப்பா. இந்த திரைப்படத்தில் பயில்வான்களில் ஒருவராக ரோபோ சங்கரும் நடித்துள்ளார் எனஅறிக்கை தற்போது இ ணை யத ள த் – தில் வைரலாகி வருகிறது.