புச்சிபாபு சனா இயக்கத்தில் வெளிவந்த ‘உப்பெனா’ படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அ றிமு கமா ன வர். தெலுங்கில் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதைக் கவர்ந்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

அதை தொடர்ந்து உப்பெண்ணா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் பொதுவாக சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் நான் படுக்கையறை காட்சிகளில் நடிக்க மாட்டேன் நான் லிப் லாக் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று காது கிழிய பேசுவார்கள்.

ஆனால் நடிகை கீர்த்தி செட்டி அப்படியெல்லாம் எந்த ஒரு விதிமுறையை விதிக்காமல் படத்திற்கு என்ன தேவையோ இயக்குனர் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை அப்படியே கொடுப்பது

தான் என்னுடைய வேலை எனக்கு ஒரு படமும் ஒரு படத்தின் கதையும் பிடித்திருந்தால் நான் நடிக்கிறேன் நான் ஒரு நடிகை அவ்வளவுதான் என்று திறந்த புத்தகமாக இருக்கிறார்.

தற்போது 17 வயதாகும் கீர்த்தி ஷெட்டி தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். பால் போன்ற மேனி, வாட்டசாட்டமான தோற்றம், என பார்த்ததும் பிடித்துப் போகும் கீர்த்தி ஷெட்டி ஹீரோ சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையை தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து சினிமா வாய்ப்பை பெறுவதற்காகவும், ரசிகர்களை கவர்வதற்காகவும் சமூக வலைத்தளங்களில் போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்கள் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஆனந்த படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் மாடர்ன் உடை அணிந்து தன் அது தெரியும்படி BOSS கொடுத்து சமூக வலைத் தளங்களில் பதிவேற்றி உள்ளார்.
