இது உடம்பா இல்ல !! தேக்கு க ட் டை யா மிரண்டு போன ரசிகர்கள் !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
சுபா ரக்ஷா..
சினிமா மட்டும் தான் பிரமாண்டம் என இருந்த காலம் மாறி தற்போது தொலைக்காட்சிகளிலும் பிரம்மாண்டங்கள் இடம்பெறத்தொடங்கி விட்டன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தங்கள் ஒளிபரப்பை தொடக்கி தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்த தொலைக்காட்சி கலர்ஸ் தமிழ்.

தங்களது வித்தியாசமான தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் தமிழின் டாப் சேனல்களில் ஒன்றாக குறுகிய காலத்தில் உருவெடுத்தனர். அம்மன், இதயத்தை திருடாதே, மாங்கல்ய சந்தோசம் போன்ற சூப்பர்ஹிட் தொடர்களுடன் கலர்ஸ் தமிழ் பட்டையை கிளப்பி வருகின்றனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்….

கலர்ஸ் தமிழை கலக்கி வரும் தொடரான அம்மன் தொடரில் பவித்ரா கௌடா நாயகியாகவும் அமல்ஜித் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர்.

ஜெனிஃபர், அவினாஷ், சுபா ரக்ஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வருகின்றனர். கன்னடத்தில் பிரபல நடிகையாக இருந்த சுபா ரக்ஷா இந்த தொடரில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் SEMA ஆக்டிவ் ஆக இருக்கும் சுபா ரக்ஷா தனது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார். இதனால் சர்ச்சைக்குள்ளாவதும் உண்டு. அந்த வகையில்

அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து பலரையும் அதிர்ச்சியில் திளைக்க செய்தார். அவ்வாறே இப்போதும் தனது SEMA ஹாட்டான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சுபா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.