இதுவரை கவர்ச்சி இல்லாத நடிகை.திடீரென கவர்ச்சியில் இறங்கியதை பாருங்களேன்!!!

சினிமா

காதல் திரைப்படம் என்றாலே இளைஞர்களின் கூட்டம் திரையரங்கில் அதிகமாக கூட்டமாக கூடி கண்டு ரசிப்பார்கள் . அதே வகையில் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரை படமாக கடந்த 2015ல் வெளிவந்த திரைபடம் பிரேமம். இது மலையாளத்தில் உள்ள திரைப்படம் ஆனாலும் தமிழ் நாட்டில் அனைவரையும் கவர்ந்தது,

மலையாள திரையுலகில் வெளிவந்து தமிழ், தெலுங்கு போன்ற பல மாநிலங்களில் ரீமேக்காகி இருந்தது. திரைபடத்தின் மூலம் அறிமுகம் ஆன நடிகை மடோனா செபாஸ்டியன் இவர் தற்போது அணைத்து இளைஞர்களின் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் .

இதையடுத்து ரசிகர்களை மடக்கிய மடோனா மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின்நடிப்பில் வெளியான காதலும் கடந்து போகும் என்ற திரைபடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களையும் அதிகமாக கவந்துள்ளார். இந்நிலையில் இதுவரை ஒரு திரைபடங்களில் கூட கவர்ச்சி ஏதும் இல்லாமல் நடித்த நடிகை மடோனா சமீபத்தில் கவர்ச்சி ஆடையை அணிந்து ரசிகர்களுக்கு திகில் ஷாக் கொடுத்தார்.

இதை அவரது இணையத்தில் சில நாட்களுக்கு முன் பதிவிட்டிருக்கிறார். இவர்களது அட்டகாசம் ஆன நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் ஆன கவன் படம் இருவருக்கும் அதிகமாக பெயரை தமிழ் சினிமாவில் வளர்த்துக் கொடுத்தது.

மற்றும் தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இறங்கினார். இந்த படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் இவரது நடிப்பு திறமை அனைவரையும் பேசவைத்தது .

கடைசியாக இவர் நடித்த திரைபடம் வானம் கொட்டட்டும், தற்போது சசிகுமாருடன் இணைந்து கொ ம்பு வச்ச சி ங்கம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் அந்த திரைப்படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. அப்படத்திற்கு அதிகமாக எதிர்பார்ப்பும் ஆவலும் இருக்கிறது…

Leave a Reply