இதுக்கு, பிக்பாஸ் வீட்டுக்கு பாத்திரம் கழுவவே போயிருக்கலாம்…” காமெடி நடிகருக்கு ஜோடியாகும் லக்ஷ்மி மேனன் – மாஸ் – சா கலாய்க்கும் ரசிகர்கள்..!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
நடிகை லக்ஷ்மி மேனன் கோலிவுட்டில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆவார். சுந்தரப்பாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் லக்ஷ்மி மேனன்.
தொடர்ந்து கும்கி, குட்டிப்புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டியாநாடு, வேதாளம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்தார்.பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் நடிகை லக்ஷ்மி மேனன், வீட்டில் நடனம் கற்று வருகிறார்.

தான் நடனம் கற்கும் வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார். தனது போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். கவர்ச்சி காட்டுவதை அறவே தவிர்த்து வந்த அம்மணி அடுத்தடுத்த படங்களில் மெதுவாக கவர்ச்சி பக்கம் திரும்பினார்.

கொம்பன் படத்தில் “அப்பப்பா காய்ச்சல் விட்டுப்போச்சு…” என்ற பாடலில் புடவை சகிதமாக இருந்தாலும் ஹாட்டான காட்சிகளில் நடித்து இளசுகளின் காய்ச்சலை கிளப்பி விட்டார். சில வருடம் களுக்கு முன்பு படிப்பு தான் இப்போதைக்கு முக்கியம் என படிப்பை தொடர சென்று விட்ட அம்மணி.

இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கலாம் என்ற ஆசையில் இருக்கிறாராம். இடையில், இவருக்குகல்யாணம் என்று கூட செய்திகள் வந்தன.ஆனால், அவை உண்மை கிடையாது என்பது இவரது சமீபத்திய பேட்டி ஒன்றின் மூலம் தெரிந்து கொள்ள முடிகின்றது.

மலையாள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள லக்ஷ்மி மேனன் “கிளாமராக நடிக்க எனக்கு ஒன்றும் பி ர ச் ச – னை இல்லை. பிகினி உடையிலும் நடிக்க நான் ரெடியாக இருக்கிறேன்.

நான் நீச்சல் கற்றுக்கொண்ட போது ஸ்விம்சூட் அணிந்து தான் நீச்சல் கற்றுக்கொண்டேன். அப்படியிருக்கும் போது பிகினி உடையில் வலம் வர எனக்கும் ஒன்றும் பி ர ச் ச – னை இல்லை” என்று கூறினார்.

சமீபத்தில், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக தகவல் வரவே, பாத்திரம் கழுவும் வேலையை செய்ய நான் ஆள் இல்லை என்று கிண்டலாக கூறினார்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.