“இதற்கு தானே ஆசைபட்டாய் பாலா குமாரா” என்ற படத்தில் நடித்த நடிகையை ரசிகர்களை பதற வைத்த புகைப்படம் இதோ !!..

“இதற்கு தானே ஆசைபட்டாய் பாலா குமாரா” என்ற படத்தில் நடித்த நடிகையை ரசிகர்களை பதற வைத்த புகைப்படம் இதோ !!..

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான ந டிகை சுவாதி. இவர் தமிழில் இயக்குனர் சசி குமார் இயக்கத்தில் 2008 வருடம் வெளியான “சுப்ரமணியபுரம்” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொ ள் ளை கொண்டவர் சுவாதி. அந்த படத்திற்கு தமிழில் “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலா குமாரா”, “வ ட க றி”, “யட்சன்”,”கனிமொழி”, “போ ரா ளி”, “யா க் கை” போன்ற பல்வேறு படங்களில் நடிப்பை கொடுத்திருந்தார்.ந டிகை ஸ்வாதி ரெட்டி அவர்கள் திரைப்பட ந டிகை மட்டும் இல்லாமல் ட ப் பி ங் ஆ ர் ட் டி ஸ் ட், பின்னணி பாடகி என பல முகங்களை கொண்டவர்.

மேலும், இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெங்லுகு, மலையாளம் என்று பல மொழி படங்களில் நடித்து வந்தார். இருந்தாலும் ந டிகை ஸ்வாதி ரெட்டிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.பின் இவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த 2018-ம் வருடம் இந்தோனேசியாவை சேர்ந்த விகாஸ் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். விகாஸ் அவர்கள் ஏ ர் லை ன் ஸ் ஸி ல் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கல்யாணத்திற்கு பிறகு அவர் ஒரே ஒரு மலையாள படத்தில் மட்டும் நடித்தார் ந டிகை ஸ்வாதி. இந்நிலையில் மிகவும் உடல் எடையை அதிகரித்ததால் படவாய்ப்பு குறைந்தது.

தற்போது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ள அவர் தொடர்ந்து படங்களில் நடிக்கவுள்ளார். மேலும், தன்னுடைய அழகு தெரியும் அளவுக்கு நீ ச் ச ல் ஆடையில் தான்எடுத்துக்கொண்ட சில க வ ர் ச் சி போட்டோக்களை தன்னுடைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “இப்படி காட்டினாவாவது வாய்ப்பு கொடுங்களா?” என க மெ ண் ட் அ டி த் து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply