vijay தொலைக்காட்சியில் தொ – கு ப்பா ளினியாக இருக்கும் பிரியங்காவுக்கு அறிமுகமே தேவை இல்லை. தனது கலக்கலான காமெடி பேச்சோடு கூடிய தொகுத்து வழங்கலால் பட்டி, தொட்டியெங்கும் ரீச் ஆனவர் பிரியங்கா.

துவக்கத்தில் தனியார் வானொலி நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்த பிரியங்கா, மா.கா.பா மூலமாக சின் னத் தி- ரை தொகுப்பாளராக வந்தார். அதிலும் vijay டிவியில் அவர் தொகுத்து வழங்கிய விதம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

தற்போது அவர், vijay டிவியில் ஒளிபரப்பாகி வரும், சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அந்நிகழ்ச்சியில் பொதுவாக பலரும் அவரை கலாய்ப்பது வழக்கம். இப்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் முக் கிய மா- ன போட்டியாளராக இருக்கிறார் பிரியங்கா.

தொகுப்பாளர் பிரியங்கா தான் தொகுத்து வழங்கும் ஷோக்களில் தன் கணவரைக் கலாய்த்து பலமுறைப் பேசியிருக்கிறார். ஆனால் அவரை எங்குமே அறிமுகம் செய்து காட்டியதில்லை.

இப்போது முதன் முறையாக பிரியங்கா தன் கணவரோடு இருக்கும் அவரது திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே நம்ம பிரியங்காவா இது? இவ்வளவு அடக்கம், ஒடுக்கமா திருமண ஆல்பத்தில் இருக்கிறாரே எனக் கமெண்ட் செய்துவருகின்றனர்.