இடுப்பு வளைவில் ரசிகர்களை கட்டிப்போட்ட விஜய் ரம்யா வெளியிட்ட நியூ அப்டேட் பிச்சர்!!

இடுப்பு வளைவில் ரசிகர்களை கட்டிப்போட்ட விஜய் ரம்யா வெளியிட்ட நியூ அப்டேட் பிச்சர்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

விஜே ரம்யா..

VIJAY TV யில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள்.

ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள். VIJAY TV விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது.

சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி, பிரியங்கா என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டும் இல்லாமல் மொழி, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி,

ஆடை, மாஸ்டர் போன்ற பல படங்களை விஜே ரம்யா நடித்து இருக்கிறார். ஏற்கனவே, சில படங்களில் துணை ஹீரோயினாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்….

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் HOT புகைப்படங்களை வெளியிடுவார். அதிகரித்த உடல் எடையை ஓயாமல் ஒர்க் அவுட் செய்து குறைத்துவிட்டார். பின்னர் சிக்கென உடலை வைத்துக்கொண்டு அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கிளாமரான போட்டோக்களை வெளியிடுவார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், ” நான் பள்ளி படிப்பு படித்துக்கொண்டிருந்தபோதே கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக்கொண்டிருந்தேன். அப்படி ஒரு நாள் ஸ்கூல் போய்ட்டு அப்படியே ஷூட்டிங் வந்துவிட்டேன்.

சரியாக தூங்கவில்லை. என் கண்கள் முகமெல்லாம் வீங்கியிருந்தது. அதை பார்த்து கேமரா மேன்…..” பப்பில் நைட் ஃபுல்லா மஜா பண்ணீங்களா? ஃபுல் போதையா?

தொப்பை கண்களெல்லாம் சிவந்து இருக்கிறதே என நக்கலாக கேட்டார். அவர் அப்படி கேட்டதும் என்ன சொல்வதென்றே தெரியாமல் நான் பயங்கரமாக

அழுதுவிட்டேன். அது எனக்கு மோசமான அனுபவமாக இருந்தது. அன்று அப்படி கேட்ட அந்த கேமரா மேனுக்கு நான் எதுவுமே ரியாக்ட் செய்யாதது மிகப்பெரிய தவறு என ரம்யா வருத்தத்தோடு கூறினார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply