இஞ்சி இடுப்பழகி யை மிஞ்சும் பேரழகு கொண்ட ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட ஹாட் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிறது இதோ உங்களுக்காக!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
ஹீரோயின் ஷிவானி சமூகவலைதளங்களில் கிளாமர் குயினாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். VIJAY தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஹீரோயின் ஷிவானி. இவர் 2001 ஆம் வருடம் சென்னையில் பிறந்தார்.

இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார். பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார்.

இதுமட்டுமல்ல இவர் தனியார் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.

இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார்.இவர் VIJAY டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் VIJAY டிவியில் முக்கியமான சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி.

பின்னர் ஜீ டிவியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா, கடை குட்டி சிங்கம் போன்ற 2 சீரியல்களில் நடித்தார். இவர் தனது இன்ஸ்டாகிராமில் தினமும் கவர்ச்சியான போட்டோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவரை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் மேலான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்னதாக கருப்பு நிற ஆடையில் அவர் வெளியிட்ட போட்டோக்கள் அவரின் ரசிகர்களைக் கதிகலங்க செய்தன. இந்நிலையில் அந்த போட்டோஷுட் வீடியோவை இப்போது அவர் பகிர, அது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.