ஆஹா… நம்ம ஜூலியா இது?… ஸ்லீவ் லெஸ் உடையில் ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து அசத்தல்!

ஆஹா… நம்ம ஜூலியா இது?… ஸ்லீவ் லெஸ் உடையில் ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து அசத்தல்!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

RED – நிற ஹாட் உடையில் இஷ்டத்துக்கு போஸ் கொடுத்து லைக்குகளை அள்ளியிருக்கிறார்.

ஜல்லிக்கட்டு போ – ராட் டத் தி ன் போது வி தவி – தமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 1 -வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

ஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது அதை ரசிகர்கள் பெருமையாக பார்த்தார்கள். ஆனால் இடையில் காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில கா ரிய ங் க ள் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்தது.

இதனால் தமிழ் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கொண்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகும் ஜூலியை social மீடியாவில் வறுத்தெடுப்பதை நெட்டிசன்கள் கைவிடவில்லை.

யார் என்ன சொன்னால் என்ன நமக்கு கடமை தான் மு-க்கி-யம் என விதவிதமாக தினமும் போட்டோ ஷூட்களை வெளியிட்டு வருகிறார்.

திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று சீன் போட் டதையெ – ல்லாம் மறந்து விட்டு, படவாய்ப்பை பிடித்த போட்டோ ஷூட்டில் வலை விரித்து வ ருகி றா. ர

முழுக்க இன்ஸ்டாகிராம் பக்கம் ஒதுங்கிவிட்ட ஜூலி ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு அசத்தலான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

சிவப்பு நிற ஹாட் உடையில் இஷ்டத்துக்கு போஸ் கொடுத்து லைக்குகளை அள்ளியிருக்கிறார்.


சொந்த கண்ணையே நம்ப முடியாத அளவிற்கு சூப்பராக மாறிய ஜூலி


வீரத்தமிழச்சி in வெஸ்டன் லுக்


ஆளை தூக்கும் அழகு

.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply