ஆல்யாவின் குழந்தை கொடுத்த சர்ப்ரைஸ்! என்ன ஒரு அழகிய ரியக்சன்! இரண்டு மில்லியன் இதயங்களை கொள்ளை கொண்ட அழகிய தருணம் இதோ உங்களுக்காக !!

சினிமா

நடிகை ஆலியா அவரின் குழந்தையின்video ஒன்றினை சமூகவலைத்தளத்தில் வெ – ளியிட் டுள் ளா ர்.


ஆலியாவின் குழந்தைக்கு பெண் ஒருவர் பாடல் சொல்லி கொடுக்கின்றார். இதனை பார்த்து அவர் கொடுக்கும் ரியக்சன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


குழந்தை பிறந்த பின்பு நடிகை ஆலியா மிக விரைவில் அவரின் பழைய வாழ்க்கைக்கு திரும்பி விட்டதோடு, நடிப்பு மற்றும் சூட்டிங் என படுபிஸியாக இருந்து வருகின்றார்.


இந்நிலையில் அடிக்கடி போட்டோ வெளியிடவும் மறப்பது இல்லை. அண்மையில் குழந்தையுடன் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் காடு தீயாய் பரவியது. தற்போது இந்தvideo ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

Leave a Reply