“ஆத்தாடி ” பாபநாசம் படத்தில் நடித்த எஸ்தர் அனிலா இது !! ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட புகைப்படம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
எஸ்தர் அனில்..
நல்லவன் என்ற படத்தில் எஸ்தரின் 10 வயதில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகினார் எஸ்தர் அனில். அதன்பின் ஒரு நாள் வரும், டாக்டர் லவ், தி மெட்ரோ, மல்லு சிங் போன்ற மலையாளப் படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற, 2013ல் மோகன் லால், மீனா நடிப்பில் உருவான படம் திரிஷ்யம்.
இப்படத்தில் இரு மகள்களாக ஹன்சிபா ஹாசன் மற்றும் எஸ்தர் அனில் என குட்டி நட்சத்திரங்கள் நடித்தனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்….
தமிழ் ரீமேக்கிலும் கமல் ஹாசன், கெளதமி நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அனில் நடித்தனர்.

இப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்தவர் ஹீரோயின் எஸ்தர் அனில்.

எஸ்தர் அனில் க்ளாமர் போட்டோஷூட் பக்கம் சென்று வயதுக்கு மீறியபடியான போட்டோக்களை வெளியிட்டு வந்தார்.

2 வயதாகும் எஸ்தர் அனில் மொட்டைமாடியில் கிளாமர் உடையில் மயக்கும் BOSS கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.