“ஆத்தாடி ” காஜலுக்கு காஜலா ரசிகர்களை கண் பார்வையில் கட்டி போட்ட மின்சார கனவு பட நடிகை!!

“ஆத்தாடி ” காஜலுக்கு காஜலா ரசிகர்களை கண் பார்வையில் கட்டி போட்ட மின்சார கனவு பட நடிகை!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

கஜோல்..

மின்சார கனவு என்ற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக ஜொலித்தவர் தான் கஜோல்.

kajol4-1-5970426

இவர் தனுசுடன் வேலையில்லா பட்டதாரி 2 என்ற படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார்.

kajol7-1-8098272

பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடம் களுக்கு முன், 1999ம் வருடம் பிரபல நடிகர்

kajol5-1-3645991

அஜய் தேவ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

kajol1-1-1516923

அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

kajol8-1-4161367

இந்நிலையில் கஜோல் 18 கிலோ வரை உடல் எடை குறைத்து சிக்கென மாறி இளம் ஹீரோயின்களுக்கே செம டஃப் கொடுத்துள்ளார்.

kajol2-1-9195476

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்….

kajol9-9153054

இதற்காக அவர் மேற்கொண்ட டயட் பிளான் பலரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியுள்ளது. நாள் ஒன்றிற்கு 1-2 மணி நேரம் அவுட் செய்வாராம். சைவம் என எடுத்துக்கொண்டால் மீன் உணவை தான் கஜோல் அதிகம் எடுத்து கொள்வாராம்.

kajol50-1-1663002

அதேபோல் வெள்ளை உணவுகளான சர்க்கரை, உப்பு, அரிசி, பால், மைதா ஆகியவற்றை அறவே நிறுத்தி கொண்டாராம். ஒருநாளைக்கு 8 டம்ளர் வெந்நீர் குடிப்பாராம். மாலை நேரத்தில் 40 நிமிடம் யோகா செய்வாராம். யோகா செய்ய முடியாத நேரத்தில் வாக்கிங் செல்வாராம். இதெல்லாம் தவறாமல் செய்து உடலை ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாற்றிக்கொண்டாராம்.

kajol15-7829381

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply