ஆத்தாடி !!என்ன உடை இது ?ரசிகர்களை மனதை கொள்ளை கொண்ட புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
தர்ஷா குப்தா..
VIJAY டிவியில் ஒளிபரப்பான பிரபல குக் வித் கோமாளி சீசன் 2ல் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா.

இவர் 2021 -ம் வருடம் வெளியான ருத்ர தாண்டவம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். தற்போது தர்ஷா குப்தா மெடிக்கல் மிராக்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்….

தர்ஷா குப்தா பதிவிடும் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைராலகிவிடும். தற்போது அவர் படு கவர்ச்சியான ஆடையில்

எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஆனாலும், நம்பிக்கையுடன் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க முயற்சிகள் செய்து வருகிறார்.

அதற்காக, வாளிப்பான உடம்பை வளைத்து வளைத்து காட்டி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சேலை அணிந்து மாராப்பை விலக்கி போஸ் கொடுத்து தர்ஷா வெளியிட்டுள்ள போட்டோக்கள் நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.