ஆட்டோக்காரர் காதலித்து கைப்பிடித்த பிரான்ஸ் அழகி..ஆட்டோக்காரர் அடித்த ல -க் அதன்பின்னர் நடந்த சுவாரஸ்யமனா கதை கேட்ட கோடிக்கணக்கான ரசிகர்கள் தெரிவித்த வாழ்த்து ?

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
ஆட்டோ. – க்காரர் காதலித்து கைப்பிடித்த பிரான்ஸ் அழகி..ஆட்டோ. – க்காரர் அடித்த ல -க் அதன்பின்னர் நடந்த சுவாரஸ்யமனா கதை கேட்ட கோடிக்கணக்கான ரசிகர்கள் தெரிவித்த வாழ்த்து ?

காதல் 2 மனங்களை மட்டுமே இணைக்கும் விஷயம் மட்டும் இல்லை. அட் 2குடும்பங்களையும் கூட இணைத்து விடுகிறது. அதேபோல் காதல் சாதி, மதம், மொழி, இனம் எதுவும் கண்களுக்கு தெரிவது இல்லை இல்லை. இ -வ கையில இங்கேயும் ஒரு காதல் அனைவரது கவனத்தையும் குவித்துள்ளது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இந்தியாவின் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் ரஞ்சித் சிங். படிப்பில் மிக சுமாரான இவர் çம் வகுப்பில் fail ஆகிவிட்டார். இதனால் 16 வயதிலேயே ஆட்டோ ஓட்ட தொடங்கினார் ஜெய்ப்பூருக்கு அதிகமாக பாரினர்ஸ் சுற்றுலா வருவது வழக்கம். அவர்கள் மத்தியில் ஆட்டோ ஓட்ட வேண்டும் என்பதற்காக இங்கிலீஸ் பேசக் கற்றுக்கொண்டார். அதைப் பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுனர் வேலையோடு தொடர்ந்து டூரிஸ்ட் கைடு ஆகவும் வேலையைத் தொடங்கினார்.

அப்படித்தான் தன் வருங்கால மனைவியையும் சந்தித்தார். பிரெஞ்சு நாட்டில் 2ந்து தன் நண்பர்களுடன் வந்த அழகிக்கு கைடாக 2ந்து ஜெய்ப்பூரை சுற்றிக்காட்டினார். சுற்றுலா முடிந்ததும் அந்த பிரெஞ்சு அழகியும் அவர் நாட்டுக்குப் போய்விட்டர், அதன் பின்னர் 2வரும் ஸ்கைபில் பேசியுள்ளனர். அப்போதுதான் காதலில் விழுந்ததை உண்ர்ந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தன் ஆட்டோ காதலனைத் தேடி இந்த பிரெஞ்சு அழகி வந்தார். இந்த ஜோடியின் காதல் கடந்த 2014ம் ஆண்டுகல்யாணத்தில் முடிந்தது.

தொடர்ந்து அந்த ஆட்டோ. – க்காரர் பிரெஞ்சு மொழியையும் கற்றுக்கொண்டு விசாவும் வாங்கினார். இப்போது இந்த ஜோடி ஜெனீவாவில் வசிக்கிறது. அங்குள்ள உணவகம் ஒன்றில் வேலைசெய்யும் ஆட்டோ. – க்காரர் youtube சேனல் ஒன்றும் நடத்திவருகிறார். தன் வாழ்வில் சொந்தமாக உணவகம் நடத்துவதுதான் கனவு என அவர் நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.