ஆடு மேய்க்க சென்ற போது பெண்ணுக்கு நடந்த பயங்கரம் : கதறும் பெண்ணின் குடும்பம்!!

ஆடு மேய்க்க சென்ற போது பெண்ணுக்கு நடந்த பயங்கரம் : கதறும் பெண்ணின் குடும்பம்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

-கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள குருபீடபூரம் கிராமத்தைச் சேர்ந்த இருசப்பன் உடையார் ம-கள் புஷ்பா (வயது 40) இவருக்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடைபெற்று கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து தனது தாய் அப்பாயுடன் வாழ்ந்து வந்தார்.

இவர்-கள் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதால் ஊர் ஊராக சென்று தங்கி ஆடுகளை மேய்ப்பது வழக்கம்.அதேபோல் உளுந்தூர்பேட்டை தாலுகா பாண்டூர் காப்புகாடு அருகே ஒரு மாத காலமாக தங்கி ஆடு மேய்த்து வருகிறார்-கள்.

வழக்கம்போல் நேற்று புஷ்பாவின் அப்பா மற்றும் தம்பி-கள் ஆடுகளை மேய்ப்பதற்காக காப்பு காட்டுக்கு சென்றுள்ளனர். புஷ்பா தங்கியிருந்த குடிசைப் பகுதியில் பி.ண.மாக தொங்குவதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்-கள் புஷ்பாவின் அப்பாக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் அப்பா மற்றும் தம்பி-கள் குடிசை பகுதியில் வந்து பார்த்தபோது புஷ்பா தூ.க்.கி.ல் தொ.ங்.கி.யவாறு இருந்துள்ளதை கண்டு க.த.றி அழுதனர்.இந்தச்சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை கா.வ.ல் நிலையத்தில் பு.கார் அளித்ததனர்.

ச.ம்பவ இடத்துக்கு விரைந்த போ.லீ.சார் இறந்த புஷ்பாவின் உடலை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செ.ய்.து கொ.லை.யா? த.ற்.கொ.லை.யா? என பல்வேறு கோணங்களில் உளுந்தூர்பேட்டை போ.லீ.சார் வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply